Roman script
Singers : Shreya Ghosal and Sathyaprakash Music by : D. Imman Female Part Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female Part Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female Part Uravaga neeyum sera Usurula veesum soorakaathu Pala nooru kodi aandu Nelavula podavenum koothu Male Part Adiyae kootta thaandi Paranthu vaa veliyila… Veliyila…aaa……aaa… Male Part Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female Part Aaa….aaa…. Male Part Unna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female Part Aaa….aaa….aaa… Uravaga neeyum sera Usurula veesum soorakaathu Pala nooru kodi aandu Nelavula podavenum koothu Male Part Adiyae kootta thaandi Paranthu vaa veliyila… Veliyila…aaa……aaa… Female Part Vaanam…nee vanthu nikka Nallapadi vidiyumae vidiyumae… Boomi…un kannukulla sonnapadi Sozhalumae sozhalumae… Male Part Anthi pagal yedhu
Onna maranthaalae Athanaiyum pesa Pathalaiyae naalae Female Part Manasae thaangama Naan un madiyil thoongaama Koyil mani osai Nedham ketpen rendu vizhiyil Male Part Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female Part Aaaa…aaa….aaa…. Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Chorus ……………………………………. Male Part Nekka nee kann asaikka Kandapadi methakkuren methakkuren… Kaatha naan ulla vanthu onna saera Edukkuren edukkuren… Female Part Oththa nodi neeyum Thalli irunthaalae Kanna iva moodi Poyiduven melae Male Part Kadalae kaanjalum Ezhu malaiyum saanjalum Kaappen onna naanae Kalangathae kannumaniyae Female Part Aaa….aaaa…..aaa…. Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Male Part Hooo…ooo…ooo Onna vitta yaarum enakilla Paaru paaru… Ennai kanden naanum unakkulla Female Part Aaa….aaaa…..aaa…. Aaa….aaaa…..aaa….
தமிழ்
பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : டி இமான் பெண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து ஆண் : அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில வெளியில....ஆ...ஆ.... ஆண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஆ....ஆ.... ஆண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு .... என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஆ....ஆ....ஆ.... உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து ஆண் : அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில வெளியில ஆ....ஆ.... பெண் : வானம்…நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே… பூமி…உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே … ஆண் : அந்தி பகல் ஏது ஒன்ன மறந்தாலே அத்தனையும் பேச பத்தலயே நாளே பெண் : மனசே தாங்காம நான் உன் மடியில் தூங்காம கோயில் மணி ஓசை நெதம் கேட்பேன் ரெண்டு விழியில் ஆண் : ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு... என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : ஆ....ஆ.....ஆ.... ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு... என்னை கண்டேன் நானும் உனக்குள்ள குழு : ................... ஆண் : நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன்… காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன் எடுக்குறேன் பெண் : ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே ஆண் : கடலே காஞ்சாலும் ஏழு மழையும் சாஞ்சாலும் காப்பேன் ஒன்ன நானே கலங்காதே கண்ணுமணியே பெண் : .ஆ.....ஆ.....ஆ.... ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு... என்னை கண்டேன் நானும் உனக்குள்ள ஆண் : ஓ.....ஓ......ஓ... ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு... என்னை கண்டேன் நானும் உனக்குள்ள பெண் : .ஆ.....ஆ.....ஆ.... ஆ.....ஆ.....ஆ....
Song information
Singers: Shreya Ghosal and Sathyaprakash
Music by: D. Imman
Release information: From Seema Raja (2018) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Shreya Ghosal and Sathyaprakash
- Film / album: Seema Raja
- Composer: D. Imman