Roman script

Singer : D. Imman

Music by : D. Imman

Male Part

Onna onna otha adiyila naanga

Konnu konnu podhappom

Enna enna vittu vidu yena neeyum

Kenja kenja midhippom

Males : Kanna nallaa katti

Un kaala thundaa vetti

Katha katha naanga poratti eduppom

Munna vandhu mutti

On moonja rotti thatti

Etti etti oda veratti adippom

Male Part

Panni panni onna neruppula vaatti

Thinnu thinnu mudippom

Enni enni motha elumbaiyum paethu

Thonga thonga murippom

Males : Pallu setta kazhatti

Nee paakka sapppu kotti

Kuthi kuthi saachu kozhuppa koraippom

Indhaa indhaa vatti

Nee vaangikkannu solli

Yethi yethi naanga thiruppi koduppom…

Male Part

Vaadaa vaadaa…. vaadaa vaadaa….

Male Part

Kari thuni yena onna kizhikkanum

Varakaduppula vachu erikkanum

Nadu theruvula suttu varukkanum

Makki makki makki po

Male Part

Aattaadha on vaala moodu moodu

Kaattaadha nee vaela odu odu

Kola kolaiyaa kola kolaiyaa serndhu

Mosa paeiya mallaatthu daa

Thala thalaiyaa thala thalaiyaa vaangi

Oora joraa munnaethu daa

Adiyila madiyila sediyila kodiyila

Vazhiyila vidiyala padiyala mudiyala

Male Part

Thulla thulla onna tharaiyla pottu

Manna manna kumippom

Solla solla rendu muzhiyaiyum thondi

Bonga bonga avizhppom

Male Part

Onna innum pichu

On mela uppu vachu

Uppukkandam pottu thovaiyal araippom

Ammi kallil nachu

On aanavattha thachu

Vanjagatha theethu vazhakka jeyippom

தமிழ்

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஒன்ன ஒன்ன ஒத்த அடியில நாங்க

கொன்னு கொன்னு பொதப்போம்

என்ன என்ன விட்டு விடு என நீயும்

கெஞ்ச கெஞ்ச மிதிப்போம்

ஆண்கள் : கண்ண நல்லா கட்டி

உன் கால நல்லா கட்டி

கத்தக் கத்த நாங்க பொரட்டி எடுப்போம்

முன்ன வந்து முட்டி

ஓம் மூஞ்ச ரொட்டி தட்டி

எட்டி எட்டி ஓட வெரட்டி அடிப்போம்

ஆண் : பன்னி பன்னி ஒன்ன நெருப்புல வாட்டி

தின்னு தின்னு முடிப்போம்

எண்ணி எண்ணி மொத்த எலும்பயும் பேத்து

தொங்க தொங்க முறிப்போம்

ஆண்கள் : பல்லு செட்ட கழட்டி

நீ பாக்க சப்பு கொட்டி

குத்தி குத்தி சாச்சு கொழுப்பக் கொறைப்போம்

இந்தா இந்தா வட்டி

நீ வாங்கிக்கன்னு சொல்லி

எத்தி எத்தி நாங்க திருப்பிக் கொடுப்போம்

ஆண் : வாடா வாடா... வாடா வாடா...

ஆண் : கரித் துணி என ஒன்னக் கிழிக்கணும்

வர கடுப்புல வச்சு எரிக்கணும்

நடு தெருவுல சுட்டு வறுக்கணும்

மக்கி மக்கி மக்கி போ

ஆண் : ஆட்டாதே ஒன் வால மூடு மூடு

காட்டாதே நீ வேல ஓடு ஓடு

கொல கொலயா கொல கொலயா சேந்து

மோசப் பேய மல்லாத்துடா

தல தலையா தல தலையா வாங்கி

ஊர ஜோரா முன்னேத்துடா

அடியில மடியில செடியில கொடியில

வழியில விடியல படியல முடியல

ஆண் : துள்ள துள்ள ஒன்ன தரையில போட்டு

மண்ண மண்ண குமிப்போம்

சொல்ல சொல்ல ரெண்டு முழியையும் தோண்டி

போங்க போங்க அவிழ்ப்போம்

ஆண் : ஒன்ன இன்னும் பிச்சு

ஓம் மேல உப்ப வச்சு

உப்புக் கண்டம் போட்டு தொவையல் அரைப்போம்

அம்மிக் கல்லில் நச்சு

ஓன் ஆணவத்த தச்சு

வஞ்சகத்த தீத்து வழக்க ஜெயிப்போம்

Song information

Singer: D. Imman

Music by: D. Imman

Release information: From Maaveeran Kittu (2016) · Lyricist: Yugabharathi

Explore this song