Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Shankar Ganesh Chorus ……………….. Female Part One two three we are free Thallaadum apple tree Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Munnum pinnum parivaarangal haah Engum engal adhigaarangal Chorus ……………… Male Part One two three we are free Thallaadum apple tree Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Munnum pinnum parivaarangal aah Engum engal adhigaarangal Chorus ……………… Male Part Pattu poochchigal ellam padu soottula Chorus : Lala laala laa Male : Vattam poduthu ingae nadu roadla Chorus : Lala laala laa Male : Kaavalillaama kummaalam kondaattam Female Part Azhagiya maampookkal chinna mainaakkal Azhagiya maampookkal chinna mainaakkal Aanantha bothaiyil aadidum maangal Male Part One two three we are free Thallaadum apple tree Female : Pengal ellaam avathaarangal aah Mannil minnum alangaarangal aah Male : Munnum pinnum parivaarangal aah Engum engal adhigaarangal…. Chorus ……………… Female Part Thatti ketpathu yaaru namma rajjiyam Chorus : Lala laala laa Female : Achcham naanangal ellaam verum poojiyam Chorus : Lala laala laa Female : Vaazhvil vanthaachchu ullaasa nerangal Male Part Ilamai kaalangal vanna kolangal Ilamai kaalangal vanna kolangal Vaalipa kaigalil naalaiya naatgal Female Part One two three we are free Thallaadum apple tree Male : Pengal ellaam avathaarangal Female : Aah Male : Mannil minnum alangaarangal Female : Aah munnum pinnum parivaarangal Male : Aah Female : Engum engal adhigaarangal Male : Aah Chorus ……………… Female Part ……………… Male : ……………….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ........................ பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஹேய் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஹாஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்... குழு : ..................................... ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்... குழு : ..................................... ஆண் : பட்டுப் பூச்சிகள் எல்லாம் படு சூட்டுல குழு : லல லால லா ஆண் : வட்டம் போடுது இங்கே நடு ரோட்டுல குழு : லல லால லா ஆண் : காவலில்லாம கும்மாளம் கொண்டாட்டம் பெண் : அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள் ஆனந்த போதையில் ஆடிடும் மான்கள் ஆண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ பெண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள் ஆஹ் மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஆஹ் ஆண் : முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆஹ் எங்கும் எங்கள் அதிகாரங்கள்... குழு : ..................................... பெண் : தட்டிக் கேட்பது யாரு நம்ம ராஜ்ஜியம் குழு : லல லால லா பெண் : அச்சம் நாணங்கள் எல்லாம் வெறும் பூஜ்ஜியம் குழு : லல லால லா பெண் : வாழ்வில் வந்தாச்சு உல்லாச நேரங்கள் ஆண் : இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள் வாலிப கைகளில் நாளைய நாட்கள்.... பெண் : ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ ஆண் : பெண்கள் எல்லாம் அவதாரங்கள் பெண் : ஆஹ் ஆண் : மண்ணில் மின்னும் அலங்காரங்கள் பெண் : ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஆண் : ஆஹ் பெண் : எங்கும் எங்கள் அதிகாரங்கள்... ஆண் : ஆஹ் குழு : ..................................... பெண் : .............................. ஆண் : ...........................
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Shankar Ganesh
Release information: From Kaaval Nilayam (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Kaaval Nilayam
- Composer: Shankar Ganesh