Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sankar Ganesh Male Part Aahaaa…ohoo ooo Female : Hmm mmm hmm mmm Male Part Laa lalaa la lalalalalala aaaa aa Female : Than nan na thaanae Thaa nan na thaanae Thaanae thaa nan na thaana Male Part Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam Female Part Indrae ingae naan kaana vendum Indrae ingae naan kaana vendum Idhazhodu ezhudhungal konjam Male Part Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam Female Part Indrae ingae naan kaana vendum Idhazhodu ezhudhungal konjam Male Part Nilavena mel aadai kaatrodu aada Female : Aaa… Male : Kulavidum kaar koondhal poomaalai sooda Female : Aaa… Male Part Nilavena mel aadai kaatrodu aada Kulavidum kaar koondhal poomaalai sooda Female Part Pazhagiya kaiyodu kai ondru kooda Thazhuvena en nenjam un nenjai thaeda Male Part {Kaalai varumvaraiyil naadagamo Female : Kaadhalanin madiyil aadidavoo} (2) Male Part Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam Female Part Indrae ingae naan kaana vendum Idhazhodu ezhudhungal konjam Male Part Karu vizhi sevvalli poovaaga maarum Female : Hmm ..mm Male : Kani idhazh ven mullai vannathai koorum Female : Hm humm Male Part Karu vizhi sevvalli poovaaga maarum Kani idhazh ven mullai vannathai koorum Female Part Amudhadhu thaen vandhu nenjathil oorum Kanavodu thanthaalum ennaasai meerum Male Part Aadivarum iravil pon ulagam Female : Naayaganin uravil en ulagam Male Part Ondrae ondru thaen oorum vannam Uravodu thara vendum kannam Female Part Than nan na thaanae Thaa nan na thaanae Thaanae thaa nan na thaana
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஆஹா.....ஓஹோ ஓஒ பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : லா லாலா ல லலலலல ஆஅ ஆ பெண் : தன் நன் ன தானே தா நன் ன தானே தானே தா நன் ன தான ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம் ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம் பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இதழோடு எழுதுங்கள் கொஞ்சம் ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம் பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இதழோடு எழுதுங்கள் கொஞ்சம் ஆண் : நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட பெண் : ஆ..... ஆண் : குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட பெண் : ஆ..... ஆண் : நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட பெண் : பழகிய கையோடு கை ஒன்று கூட தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சை தேட ஆண் : {காலை வரும்வரையில் நாடகமோ பெண் : காதலனின் மடியில் ஆடிடவோ} (2) ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம் பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும் இதழோடு எழுதுங்கள் கொஞ்சம் ஆண் : கரு விழி செவ்வல்லி பூவாக மாறும் பெண் : ஹ்ம்ம்....ம்ம் ஆண் : கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும் பெண் : ஹ்ம்ம்....ம்ம் ஆண் : கரு விழி செவ்வல்லி பூவாக மாறும் கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும் பெண் : அமுதது தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும் கனவோடு தந்தாலும் என்னாசை மீறும் ஆண் : ஆடிவரும் இரவில் பொன் உலகம் பெண் : நாயகனின் உறவில் என் உலகம் ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம் உறவோடு தர வேண்டும் கன்னம் பெண் : தன் நன் ன தானே தா நன் ன தானே தானே தா நன் ன தான
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Sankar Ganesh
Release information: From Deivam Pesuma (1972) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Deivam Pesuma
- Composer: Sankar Ganesh