Roman script
Singers : G. V. Prakash Kumar, S. P. B. Charan and Bhavani Sree Music by : G. V. Prakash Kumar Female Part Oohho enthan baby Aahaa endru naanum Oohho enthan baby Aahaa endru naanum Male Part Ooho enthan baby Unnai paarththaal ullam geethaam paadum Ooho enthan baby Naera nadhiyil pogum kaadhal odam Male Part Kadhal idhaa…..thee moottuthaa Velli nilaa thaenoottuthaa Male Part Unnai thedi ponean baby Ennai naanum kanden Ennai thedi pogum pothu Unnai vanthu adainthaen Female Part Oohho enthan baby Aahaa endru naanum Oohho enthan baby Aahaa endru naanum All : Ooho enthan baby Unnai paarththaal ullam geethaam paadum Ooho enthan baby Naera nadhiyil pogum kaadhal odam Female Part Oohho enthan baby Aahaa endru naanum Oohho enthan baby Aahaa endru naanum
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார், எஸ். பி. பி. சரண் மற்றும் பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஓஹோ எந்தன் பேபி ஆஹா என்று நானும் ஓஹோ எந்தன் பேபி ஆஹா என்று நானும் ஆண் : ஓஹோ எந்தன் பேபி உன்னை பார்த்தால் உள்ளம் கீதம் பாடும் ஓஹோ எந்தன் பேபி நேர நதியில் போகும் காதல் ஓடம் ஆண் : காதல் இதா......தீ மூட்டுதா வெள்ளி நிலா தேனூட்டுதா ஆண் : உன்னை தேடி போனேன் பேபி என்னை நானும் கண்டேன் என்னை தேடி போகும் போது உன்னை வந்து அடைந்தேன் பெண் : ஓஹோ எந்தன் பேபி ஆஹா என்று நானும் ஓஹோ எந்தன் பேபி ஆஹா என்று நானும் அனைவரும் : ஓஹோ எந்தன் பேபி உன்னை பார்த்தால் உள்ளம் கீதம் பாடும் ஓஹோ எந்தன் பேபி நேர நதியில் போகும் காதல் ஓடம் பெண் : ஓஹோ எந்தன் பேபி ஆஹா என்று நானும் ஓஹோ எந்தன் பேபி ஆஹா என்று நானும்
Song information
Singers: G. V. Prakash Kumar, S. P. B. Charan and Bhavani Sree
Music by: G. V. Prakash Kumar
Release information: From Putham Pudhu Kaalai (2020) · Lyricist: Kaber Vasuki
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Singer: S. P. B. Charan and Bhavani Sree
- Film / album: Putham Pudhu Kaalai
- Composer: G. V. Prakash Kumar