Roman script
Singer : T. M. Soundararajan Music by : T. G. Lingappa Male Part Hahahahaa Male Part O suyanala veri migum maandhargalae Sugandhanil midhandhidum vaendhargalae Aattathai niruthungal Arivudan viraivinil thirundhungal Male Part Hae you fool get out Male Part Ennatha ezhai endrum Thunbathil vaada kandum Inbam thannil neendhuvadhu nyaayamaa Ennatha ezhai endrum Thunbathil vaada kandum Inbam thannil neendhuvadhu nyaayamaa Male Part Pengalai thaedi kondu Kangalai moodi kondu Thannalangal pesuvadhu veeramaa Pengalai thaedi kondu Kangalai moodi kondu Thannalangal pesuvadhu veeramaa Kalnenjam maarumaa ….kashtangal theerumaa Theerumaa… aaa… Male Part Aathiram kollum adhisaya piravigalae Ungal aasai moginiyin naakku kannangal Konjum kumarigalin kovai adharangal Sakkara vaanathin sivappu niramalla Seerazhindhu vaazhum paattaaliyin ratham Male Part Pesaadhae niruthu Male Part Niruthu niruthu niruthu Endru kathaadhae Hoi niruthu niruthu niruthu Endru kathaadhae Emmai adithu udhaithu Adakki odukka ennaadhae Emmai adithu udhaithu Adakki odukka ennaadhae Male Part Udhithu ezhundha alai kadalai hahaa Pugai vedithu valarndha yerimalaiyai Thadai thagarthu mudikka varum puyalai Silar thaduthu nirutha mudiyaadhae hahaa Male Part Pethavarae vandhaalum Enai pethavanae vandhaalum Vandhaalum… vandhaalum Male Part Paattaaliyin kural paattaaliyin udal Muzhangi ezhu Thadukka mudiyaadhu mudiyaadhu…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா ஆண் : ஹஹஹஹ்ஹா..... ஆண் : ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே ஆட்டத்தை நிறுத்துங்கள் அறிவுடன் விரைவினில் திருந்துங்கள் ஆண் : ஹெ யு ஃபூல் கெட் அவுட் ஆண் : எண்ணற்ற ஏழை என்றும் துன்பத்தில் வாடக் கண்டும் இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா எண்ணற்ற ஏழை என்றும் துன்பத்தில் வாடக் கண்டும் இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா ஆண் : பெண்களை தேடிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தன்னலங்கள் பேசுவது வீரமா பெண்களை தேடிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தன்னலங்கள் பேசுவது வீரமா கல் நெஞ்சம் மாறுமா..... கஷ்டங்கள் தீருமா.........தீருமா........ஆஅ..... ஆண் : ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள் கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள் சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம் ஆண் : பேசாதே நிறுத்து ஆண் : நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே எம்மை அடித்து உதைத்து அடக்கி ஒடுக்க எண்ணாதே எம்மை அடித்து உதைத்து அடக்கி ஒடுக்க எண்ணாதே ஆண் : உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா புகை வெடித்து வளர்ந்த எரிமலையை தடை தகர்த்து முடிக்க வரும் புயலை சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா ஆண் : பெத்தவரே வந்தாலும் என்னைப் பெத்தவனே வந்தாலும் வந்தாலும்....... வந்தாலும் ஆண் : பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல் முழங்கியே எழு தடுக்க முடியாது முடியாது...
Song information
Singer: T. M. Soundararajan
Music by: T. G. Lingappa
Release information: From Sabaash Meena (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Sabaash Meena
- Composer: T. G. Lingappa