Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Oh rama…aa… Hae rama….aa…. Rama rama rama rama….aah uhh Rama rama rama rama….aah uhh Female Part Aadungal thaalangal pesattum Aadungal thaalangal pesattum Maeni thattu thanga thattu Aasai thattu naanam vittu Paadham mottu naanam thottu Kaiyai thattu hoi…. Rama rama rama rama….aah uhh Rama rama rama rama….aah uhh Female Part Aadungal thaalangal pesattum Aadungal thaalangal pesattum Female Part Aah……ohh…aah…..ohh….. Pachai vaazhai polae ulla Kaalgal rendu parammaa Paalukkullae thaenai vaiththathu Enthan maenithaanammaa Female Part Pachai vaazhai polae ulla Kaalgal rendu parammaa Paalukkullae thaenai vaiththathu Enthan maenithaanammaa Female Part Aaduthu rendu maampazha kannam Yaaridam undu sollammaa Yaaradi neeyum yaenadi vanthaai Aaduvathu enna nillammaa Female Part {Naan engae Yaendi nee engae Aala paar ingae Paadal kel ingae} (2) Female Part ……………. Chorus : ……………… Female Part Aadungal thaalangal pesattum Aadungal thaalangal pesattum Female Part Rajaththi naanae Chorus : Hae….ae….haehae…koojaa Female : Roja poo naanae Chorus : Hae….ae….haehae…koojaa Female Part Pesaathae veenae Chorus : ………….. Female : Penmai naanthaanae Chorus : ………….. Female Part Kaal pattaal melam Chorus : Hae….ae….haehae…koojaa Female : Kai pattaal thaalam Chorus : Hae….ae….haehae…koojaa Female Part Vaai sonnaal raagam Chorus : ………….. Female : Vaazhvellaam yogam Chorus : ………….. Female Part {Alammaa kuluvaa kuluvaa Alammaa kuluvaa Alammaa kuluvaa kuluvaa Alammaa kuluvaa Alammaa kuluvaa kuluvaa Alammaa kuluvaa} (2)
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஓஹ் ராமா......ஆ..... ஹே ராமா.....ஆ..... ராம ராம ராம ராமா.....ஆஹ் உஹ் ராம ராம ராம ராமா.....உஹ் ஆஹ் பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் மேனி தட்டு தங்க தட்டு ஆசை தட்டு நாணம் விட்டு பாதம் மொட்டு நாணம் தொட்டு கையை தட்டு ஹோய்..... ராம ராம ராம ராமா.....ஆஹ் உஹ் ராம ராம ராம ராமா.....ஆஹ் உஹ் பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் பெண் : ஆஹ்........ஒஹ்.....ஆஹ்........ஒஹ்..... பச்சை வாழை போலே உள்ள கால்கள் ரெண்டு பாரம்மா பாலுக்குள்ளே தேனை வைத்தது எந்தன் மேனிதானம்மா பெண் : பச்சை வாழை போலே உள்ள கால்கள் ரெண்டு பாரம்மா பாலுக்குள்ளே தேனை வைத்தது எந்தன் மேனிதானம்மா பெண் : ஆடுது ரெண்டு மாம்பழ கன்னம் யாரிடம் உண்டு சொல்லம்மா யாரடி நீயும் ஏனடி வந்தாய் ஆடுவது என்ன நில்லம்மா பெண் : {நான் எங்கே ஏன்டி நீ எங்கே ஆள பார் இங்கே பாடல் கேள் இங்கே} (2) பெண் : ................ குழு : .................. பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் பெண் : ராஜாத்தி நானே குழு : ஹே ஏ.....ஹேஹே...கூஜா பெண் : ரோஜா பூ நானே குழு : ஹே ஏ.....ஹேஹே...கூஜா பெண் : பேசாதே வீணே..... குழு : .................... பெண் : பெண்மை நான்தானே குழு : .................... பெண் : கால் பட்டால் மேளம் குழு : ஹே ஏ.....ஹேஹே...கூஜா பெண் : கை பட்டால் தாளம் குழு : ஹே ஏ.....ஹேஹே...கூஜா பெண் : வாய் சொன்னால் ராகம் குழு : .................... பெண் : வாழ்வெல்லாம் யோகம் குழு : .................... பெண் : {அலம்மா குலுவா குலுவா அலம்மா குலுவா அலம்மா குலுவா குலுவா அலம்மா குலுவா அலம்மா குலுவா குலுவா அலம்மா குலுவா} (2)
Song details
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Jamboo (1980) · Singer: S. P. Sailaja · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
- Singer: S. P. Sailaja
- Film / album: Jamboo
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan