Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ben Surender Lyrics by : Ponnaruvi Male Part Oo…radha ….hae….radha Hae hae hae hae haa Male Part Oo….radha radha yaeno Enmel kobam koodaathu Un aasai nenjil vegam Yaeno ullam thaangaathu Male Part Kannaal neeyum ennai Paarththaal thendral veesaatho Thevaiyendraal sevai Seivaen penmai pesaatho Male Part Oo….radha radha yaeno Enmel kobam koodaathu Male Part : Kadhalaalae uyirai thuranthaan Kamban maganammaa Aadhalaalae naanum selvaen Avanin vazhiyammaa Male Part Raman thediya seedhai Oru naal theeyil nadanthaalae Yuvaraja thedum radha Ingae theeyaai aanaalae Male Part Oo….radha radha yaeno Enmel kobam koodaathu Male Part Ulaa pogum nilaa neeyae Ennai paarammaa Kanaa kaanum vizhaa kolam Endru sollammaa Male Part VInnil theriyum paravai kooda Sontham kondaadum Kannil theriyum jaathi poovil Kadhal vandaadum haei Male Part Haei….radha radha yaeno Enmel kobam koodaathu Un aasai nenjil vegam Yaeno ullam thaangaathu Female Part Kannaal naanum Unnai paarththaal thendral veesaatho Kadhal endraal sevai seiven Penmai pesaatho Male : Aahaan Both : Mmmmmmmhoom mmmmhoomm Male : Laalala laalaa….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பென் சுரேந்தர் பாடலாசிரியர் : பொன்னருவி ஆண் : ஓ....ராதா....ஹே....ராதா... ஹே.....ஹே.....ஹே .....ஹே...ஹா.... ஆண் : ஓ......ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ உள்ளம் தாங்காது ஆண் : கண்ணால் நீயும் என்னை பார்த்தால் தென்றல் வீசாதோ தேவையென்றால் சேவை செய்வேன் பெண்மை பேசாதோ ஆண் : ஓ......ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது ஆண் : காதலாலே உயிரை துறந்தான் கம்பன் மகனம்மா ஆதலாலே நானும் செல்வேன் அவனின் வழியம்மா ஆண் : ராமன் தேடிய சீதை ஒரு நாள் தீயில் நடந்தாளே யுவராஜா தேடும் ராதா இங்கே தீயாய் ஆனாளே.. ஆண் : ஓ.....ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது.... ஆண் : உலா போகும் நிலா நீயே என்னை பாரம்மா கனாக் காணும் விழாக் கோலம் என்று சொல்லம்மா ஆண் : விண்ணில் தெரியும் பறவை கூட சொந்தம் கொண்டாடும் கண்ணில் தெரியும் ஜாதிப் பூவில் காதல் வண்டாடும் ஹேய்..... ஆண் : ஹேய்.....ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ உள்ளம் தாங்காது... பெண் : கண்ணால் நானும் உன்னைப் பார்த்தால் தென்றல் வீசாதோ காதல் என்றால் சேவை செய்வேன் பெண்மை பேசாதோ.... ஆண் : ஆஹான் இருவர் : ம்ம்ம்மம்ஹூம் ம்ம்ம்மம்ஹூம் ஆண் : லாலல லாலா.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ben Surender
Lyrics by: Ponnaruvi
Release information: From Raja Yuvaraja (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Ponnaruvi · Music: Ben Surender
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Raja Yuvaraja
- Composer: Ben Surender
- Lyricist: Ponnaruvi