Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Chorus

Oohho ho…..

Naana naana naa nanana naananaa

Naanaa naanna naanaa

Naanaa naanna naanaa

Nana nanannaa nana nanannaa

Nana nana nananaa

Female Part

Ohoho….

Kaalai kuyilgalae kavithai paaduthae

Kannil kaanum yaavum nenjil inbamaagum

Pani thuliyil malar kodigal

Kulikkira pozhuthallavaa

Pasum kiligal siragadiththae parakkira pozhuthallavaa

Female and Chorus : Oohho ho…..

Kaalai kuyilgalae kavithai paaduthae

Female Part

Ezhil konjum poovil malai thendral vanthu

Mugam thudaiththae muththu muththathai tharuvathu yaenadiyo

Adhai kaanum velai ilam kanni paavai

Manathinilae pudhu unarchchi malarvathum yaenadiyo

Female Part

Idhu enna maayam idhu enna jaalam

Idhu enna maayam idhu enna jaalam

Kadhalaa aasaiyaa karanaththai neeyum solladi

Female Part

Ohoho….

Kaalai kuyilgalae kavithai paaduthae

Kannil kaanum yaavum nenjil inbamaagum

Pani thuliyil malar kodigal

Kulikkira pozhuthallavaa

Pasum kiligal siragadiththae parakkira pozhuthallavaa

Female and Chorus : Oohho ho…..

Kaalai kuyilgalae kavithai paaduthae

Female Part

Malai saaral kaattru udaiyodu saerththu

Malarudalai thazhuvaiyilae mani vizhi mayanguthadi

Enai thoondum paattosugam pongum oottro

Enna ennavo unarvugalai thottu thottu ezhupputhadi

Female Part

Idhil intha neram ilam nenjil oram

Idhil intha neram ilam nenjil oram

Minnal pol naaname medai katti aadugindrathae

Female and Chorus : Oohho ho…..

Kaalai kuyilgalae kavithai paaduthae

Female Part

Kannil kaanum yaavum nenjil inbamaagum

Pani thuliyil malar kodigal

Kulikkira pozhuthallavaa

Pasum kiligal siragadiththae parakkira pozhuthallavaa

Female Part

Oohho ho…..

Kaalai kuyilgalae kavithai paaduthae

Female and Chorus : Oohho ho…..

Nana naana naa nanana naananaa…

தமிழ்

பாடகி : ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓஹ்ஹோ ஹோ

நான நான னா நனன நானனா

நானா நான்ன நானா

நானா நான்ன நானா

நன நனன்னா நன நனன்னா

நன நன நனன்னா

பெண் : ஓஹோஹோ.......

காலைக் குயில்களே கவிதை பாடுதே

கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்

பனித் துளியில் மலர்க் கொடிகள்

குளிக்கிற பொழுதல்லவா

பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா

பெண் மற்றும் குழு : ஓஹோஹோ.......

காலைக் குயில்களே கவிதை பாடுதே

பெண் : எழில் கொஞ்சும் பூவில் மலைத் தென்றல் வந்து

முகம் துடைத்தே முத்து முத்தத்தை தருவது ஏனடியோ

அதைக் காணும் வேளை இளம் கன்னிப் பாவை

மனதினிலே புது உணர்ச்சி மலர்வதும் ஏனடியோ

பெண் : இது என்ன மாயம் இது என்ன ஜாலம்

இது என்ன மாயம் இது என்ன ஜாலம்

காதலா ஆசையா காரணத்தை நீயும் சொல்லடி

பெண் : ஓஹோஹோ.......

காலைக் குயில்களே கவிதை பாடுதே

கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்

பனித் துளியில் மலர்க் கொடிகள்

குளிக்கிற பொழுதல்லவா

பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா

பெண் மற்றும் குழு : ஓஹோஹோ.......

காலைக் குயில்களே கவிதை பாடுதே

பெண் : மலைச் சாரல் காற்று உடையோடு சேர்த்து

மலருடலை தழுவையிலே மணி விழி மயங்குதடி

எனைத் தூண்டும் பாட்டோ சுகம் பொங்கும் ஊற்றோ

என்ன என்னவோ உணர்வுகளை தொட்டுத் தொட்டு எழுப்புதடி

பெண் : இதில் இந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம்

இதில் இந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம்

மின்னல் போல் நாணமே மேடை கட்டி ஆடுகின்றதே

பெண் மற்றும் குழு : ஓஹோஹோ.......

காலைக் குயில்களே கவிதை பாடுதே

பெண் : கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்

பனித் துளியில் மலர்க் கொடிகள்

குளிக்கிற பொழுதல்லவா

பசும் கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா

பெண் : ஓஹோஹோ.......

காலைக் குயில்களே கவிதை பாடுதே

பெண் மற்றும் குழு : ஓஹோஹோ.......

நான நான னா நனன நானனா

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Unnai Vaazhthi Paadugiren (1992) · Lyricist: Muthulingam

Explore this song