Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Male Part Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Male Part Raagangal sollatho kaadhal santhathai Raagangal sollatho kaadhal santhathai Sogathil thalladum pethai ullathai Sogathil thalladum pethai ullathai Male Part Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Chorus Aha aha..aha aha Aha aha..aha aha Lala lala lala lala lala lala la Lala lala lala lala lala lala la Male Part Thennangili thaan Nee sollum mozhi thaen Thennangili thaan Nee sollum mozhi thaen Sangeetham pongatho Un chinna sirippil Senthooram sinthaatho Un kanna sivappil Male Part {En aasai mangai Ennalum gangai Kanneeril thaalattinal} (2) Male Part Oh nenjae ….. Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Chorus Lala lala lala la la Lala lala lala la la Lala lala lalla la la Lala lala lalla la.. Male Part Ulla kathavai Nee mella thiranthaal Ulla kathavai Nee mella thiranthaal Annalae ponnalaai En jenmam vidiyum Ennalum panneril En nenjam nanaiyum Male Part {Kothana mullai Pithaana ennai Eppothu muthaduvaal} (2) Male Part Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal Male Part Raagangal sollatho kaadhal santhathai Raagangal sollatho kaadhal santhathai Sogathil thalladum pethai ullathai Sogathil thalladum pethai ullathai Male Part Oh nenjae …….. Oh nenjae needhaan Paadum geethangal Yen indru neer mel Aadum dheepangal
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஆண் : ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் குழு : ............................... ஆண் : தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன் தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன் சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில் செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில் ஆண் : {என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள்} (2) ஆண் : ஓ நெஞ்சே.... ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் குழு : .............................. ஆண் : உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும் எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும் ஆண் : {கொத்தான முல்லை பித்தான என்னை எப்போதும் முத்தாடுவாள்} (2) ஆண் : ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஆண் : ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஆண் : ஓ நெஞ்சே.... ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Darling Darling Darling (1982) · Lyricist: Udumalai Narayanakavi
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Darling Darling Darling
- Composer: Shankar Ganesh