Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Manju…manju…manju

Female Part

Hi sheela hi neela

Maala …radhaa

Male Part

Noo …ooo

Oh my love …oh my love

Oh my love oh my love

Kannaana en kannmani

En kanneerin kadhai keladi

Thadumaarum ilam poongadi

En thanimaikku bathil ennadi

Male Part

Oh my love …oh my love

Male Part

Yaar vambhu idhu

Yaar nambhuvadhu

Neer meedhu thanalaa

Nee vandha vazhi

Nee sonna mozhi

Neer meedhu nizhala

Male Part

Kann vizhikkum munnae

Endhan kanni enna aanaal

Katchi maarum pennae

Neeyum katchi maari ponaai

Siraiyil irundha pozhudhu

Siragu konden

Veliyil vandhu

Siragu izhandhu nindren

Male Part

Oh my love …

Oh oh oh my love

Kannaana en kannmani

En kanneerin kadhai keladi

Thadumaarum ilam poongadi

En thanimaikku bathil ennadi

Male Part

Oh my love …oh my love

Male Part

Yen indha vidhi

Yen indha gadhi

Yen indha vazhiyoo

Aan ulla varai

Penn ulla varai thaan

Indha nilaiyoo

Male Part

Aasai konda penmai

Noolil aadugindra bommai

Saelai maatrum bothae

Serthu aalai maatrum unmai

Pazhaiya ninaivil idhayam

Moozhga moozhga

Ilaya paravai siragai virithu

Paruga

Male Part

Oh my love …oh my love

Oh oh oh my love

Oh my love

Kannaana en kannmani

En kanneerin kadhai keladi

Thadumaarum ilam poongadi

En thanimaikku bathil ennadi

Male Part

Oh my love …oh my love

Oh oh my love …oh my love

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மஞ்சு...........மஞ்சு......மஞ்சு

பெண் : ஹாய் ஷீலா........ஹாய் நீலா......

மாலா.......ராதா

ஆண் : நோ.........ஓ........

ஓ மை லவ்..........ஓ மை லவ்.......

ஓ மை லவ்...........ஓ மை லவ்.......

கண்ணான என் கண்மணி

என் கண்ணீரின் கதை கேளடி

தடுமாறும் இளம் பூங்கொடி

என் தனிமைக்கு பதில் என்னடி

ஆண் : ஓ மை லவ்..........ஓ மை லவ்.......

ஆண் : யார் வம்பு இது

யார் நம்புவது

நீர் மீது தணலா

நீ வந்த வழி

நீ சொன்ன மொழி

நீர் மீது நிழலா

ஆண் : கண் விழிக்கும் முன்னே

எந்தன் கன்னி என்ன ஆனாள்

கட்சி மாறும் பெண்ணே

நீயும் காட்சி மாறி போனாய்

சிறையில் இருந்த பொழுது

சிறகு கொண்டேன்

வெளியில் வந்து

சிறகு இழந்து நின்றேன்.......

ஆண் : ஓ மை லவ்..........

ஓ ஓ ஓ மை லவ்.......

கண்ணான என் கண்மணி

என் கண்ணீரின் கதை கேளடி

தடுமாறும் இளம் பூங்கொடி

என் தனிமைக்கு பதில் என்னடி

ஆண் : ஓ மை லவ்..........ஓ மை லவ்.......

ஆண் : ஏன் இந்த விதி

ஏன் இந்த கதி

ஏன் இந்த வலியோ

ஆண் உள்ள வரை

பெண் உள்ள வரைதான்

இந்த நிலையோ

ஆண் : ஆசை கொண்ட பெண்மை

நூலில் ஆடுகின்ற பொம்மை

சேலை மாற்றும் போதே

சேர்த்து ஆளை மாற்றும் உண்மை

பழைய நினைவில் இதயம்

மூழ்க மூழ்க

இளைய பறவை சிறகை விரித்து

பருக.......

ஆண் : ஓ மை லவ்..........ஓ மை லவ்.......

ஓ ஓ ஓ மை லவ்...........

ஓ மை லவ்.......

கண்ணான என் கண்மணி

என் கண்ணீரின் கதை கேளடி

தடுமாறும் இளம் பூங்கொடி

என் தனிமைக்கு பதில் என்னடி

ஆண் : ஓ மை லவ்..........ஓ மை லவ்.......

ஓ மை லவ்...........ஓ மை லவ்.......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Idhaya Thamarai (1990) · Lyricist: Vairamuthu

Explore this song