Roman script

Oh My Butter Fly Song Lyrics is the track from Pagaivan Tamil Film – 1997, Starring Ajith Kumar, Sathyaraj, Anjala Zaveri and Others. This song was sung by Gopal Rao and Sujatha. The music was composed by Deva. Lyrics works penned by Piraisoodan.

Singers : Gopal Rao and Sujatha

Music Director : Deva

Lyricist : Piraisoodan

Male Part

Oh my butterfly neeyae

Uyirudan uyir kalanthaayae

Oh my butterfly neeyae

Uyirudan uyir kalanthaayae

Female Part

Indruthaan

Viduthalai kandaen

Inguthaan sudhanthiram kondaen

Mudhan mudhal kadhalin

Thaen thuli undaen

Male Part

Oh my butterfly neeyae

Uyirudan uyir kalanthaayae

Male Part

Minminiyai pidiththaen

Vennilavu aachchu

Idhai edhirpaarkkavillai

Female Part

Sirai kondu vanthaai

Siragugal thanthaai

Viduthalai thevaiyillai

Male Part

Mann vanthu vaazhum

Malai thuli ellaam

Sippigalai saervathillai

Female Part

Enthan mazhai neethaan

Unthan sippi naanthaan

Sinthivida povathillai

Male Part

Oh my butterfly neeyae

Uyirudan uyir kalanthaayae

Female Part

Idai thodum pothu

Ennidam nee yaen

Anumathi ketkkavillai

Male : Thaamaraipoovin

Thaen kollum vandu

Kulangalai ketpaththillai

Female Part

Muththamittu malaiththu

Muzhu kollai adiththaai

Unakkinnum urimaiyillai

Male Part

Aasaiyai nadaththa

Anuumathi kettaal

Aanukku perumaiyillai

Female Part

En vaarththaigalai

Nee ketkkavillai ini

Vetkkam kollum velaiyillai

Male Part

Oh my butterfly neeyae

Uyirudan uyir kalanthaayae

Female Part

Indruthaan

Viduthalai kandaen

Inguthaan sudhanthiram kondaen

Male : Mudhan mudhal kadhalin

Thaen thuli undaen

தமிழ்

பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : பிறைசூடன்

ஆண் : ஒ மை பட்டர்பிளை நீயே

உயிருடன் உயிர் கலந்தாயே

ஒ மை பட்டர்பிளை நீயே

உயிருடன் உயிர் கலந்தாயே

பெண் : இன்று தான்

விடுதலை கண்டேன்

இங்குதான் சுதந்திரம் கொண்டேன்

முதன் முதல் காதலின்

தேன் துளி உண்டேன்

ஆண் : ஒ மை பட்டர்பிளை நீயே

உயிருடன் உயிர் கலந்தாயே

ஆண் : மின்மினியை பிடித்தேன்

வெண்ணிலவு ஆச்சு

இதை எதிர்பார்க்கவில்லை

பெண் : சிறை கொண்டு வந்தாய்

சிறகுகள் தந்தாய்

விடுதலை தேவையில்லை

ஆண் : மண் வந்து வீழும்

மழைத் துளி எல்லாம்

சிப்பிகளை சேர்வதில்லை

பெண் : எந்தன் மழை நீதான்

உந்தன் சிப்பி நான்தான்

சிந்திவிட போவதில்லை

ஆண் : உன் பொன் உதட்டில்

நான் போடும் முத்தம்

எந்நாளும் தீரப் போவதில்லை

ஆண் : ஒ மை பட்டர்பிளை நீயே

பெண் : உயிருடன் உயிர் கலந்தாயே

பெண் : இடை தொடும் போது

என்னிடம் நீ ஏன்

அனுமதி கேட்கவில்லை

ஆண் : தாமரைப் பூவின்

தேன் கொள்ளும் வண்டு

குளங்களை கேட்பதில்லை

பெண் : முத்தமிட்டு மலைத்து

முழுக் கொள்ளை அடித்தாய்

உனக்கின்னும் உரிமையில்லை

ஆண் : ஆசையை நடத்த

அனுமதி கேட்டால்

ஆணுக்கு பெருமையில்லை

பெண் : என் வார்த்தைக்களை

நீ கேட்கவில்லை இனி

வெட்கம் கொள்ளும் வேலையில்லை

ஆண் : ஒ மை பட்டர்பிளை நீயே

உயிருடன் உயிர் கலந்தாயே

பெண் : இன்று தான்

விடுதலை கண்டேன்

இங்குதான் சுதந்திரம் கொண்டேன்

ஆண் : முதன் முதல் காதலின்

தேன் துளி உண்டேன்

Song information

Singers: Gopal Rao and Sujatha

Release information: From Pagaivan (1997) · Singer: Gopal Rao and Sujatha · Lyricist: Piraisoodan · Music: Deva

Explore this song