Roman script
Anda Ka Kasam Song Lyrics is the track from Pagaivan Tamil Film – 1997, Starring Ajith Kumar, Sathyaraj, Anjala Zaveri and Others. This song was sung by Mano. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singer : Mano Music Director : Deva Lyricist : Vairamuthu Male Part Andaakaa kasam abukaa kasam Thiranthidu seesae thiranthidu seesae Andaakaa kasam abukaa kasam Thiranthidu seesae thiranthidu seesae Male Part Antha alibaba kugaikku Vazhi sollunga illa Nottadikkum mechine Enna vilainga Male Part Andaakaa kasam abukaa kasam Thiranthidu seesae thiranthidu seesae Male Part Thaai paal maranthavudan Thanni adichchen Kaal drousar paruvaththila Ponna anaichchen Male Part Oi pakkaa panam parikka Thittam vaguththen Sontha sarkkaar nadaththavoru Sattam vaguththen Male Part Sillaraiya vitterinjaa Kallaraiyum vaai pilakkum Jail kadhavu thaal thirakkum Idhu ennoda siththaanthamthaan Male Part Kaasu panam munnaadi Paavangalum illeenga
Punniyamum illeenga Ada en kolgai ullaasanthaanga Male Part Puththikkulla kaththi undu En kaththikunthaan puththi undu Male Part Haa…andaakaa kasam abukaa kasam Thiranthidu seesae thiranthidu seesae Male Part Paatta rasikka oru nyaanamumilla Poova parikka oru neramumilla Thaanaa padikka nalla jaathagamumilla Naanaa padichchukkittaen paadhagamumilla Male Part Vaazhvathu sathamalla Vaazhkkai oru nilai alla Vaazhum varai laabamthaan Ada vaai moodu kobam enna Male : Vaazhvu oru kannaadi Nee siriththaal adhu sirikkum Nee azhuthaal azhuthu vidum Nee eppothum siriththaalenna Male Part Innum konjam Ooththa sollu ada EP co va maaththa Male Part Andaakaa kasam abukaa kasam Thiranthidu seesae thiranthidu seesae Andaakaa kasam abukaa kasam Thiranthidu seesae thiranthidu seesae Male Part Antha alibaba kugaikku Vazhi sollunga illa Nottadikkum mechine Enna vilainga Male Part Andaakaa kasam abukaa kasam Thiranthidu seesae thiranthidu seesae Haei hoi….
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம் திறந்திடு சீசே திறந்திடு சீசே அண்டாகா கசம் அபுகா கசம் திறந்திடு சீசே திறந்திடு சீசே ஆண் : அந்த அலிபாபா குகைக்கு வழி சொல்லுங்க இல்ல நோட்டடிக்கும் மிஷனு என்ன விலைங்க ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம் திறந்திடு சீசே திறந்திடு சீசே ஆண் : தாய் பால் மறந்தவுடன் தண்ணி அடிச்சேன் கால் டவுசர் பருவத்தில பொண்ண அணைச்சேன் ஆண் : ஓய் பக்கா பணம் பறிக்க திட்டம் வகுத்தேன் சொந்த சர்க்கார் நடத்தவொரு சட்டம் வகுத்தேன் ஆண் : சில்லறைய விட்டெறிஞ்சா கல்லறையும் வாய் பிளக்கும் ஜெயில் கதவு தாள் திறக்கும் இது என்னோட சித்தாந்தம் தான் ஆண் : காசு பணம் முன்னாடி பாவங்களும் இல்லீங்க புண்ணியமும் இல்லீங்க அட என் கொள்கை உல்லாசந்தாங்க ஆண் : புத்திக்குள்ள கத்தி உண்டு என் கத்திக்குந்தான் புத்தி உண்டு ஆண் : ஹா அண்டாகா கசம் அபுகா கசம் திறந்திடு சீசே திறந்திடு சீசே ஆண் : பாட்ட ரசிக்க ஒரு ஞானமுமில்ல பூவப் பறிக்க ஒரு நேரமுமில்ல தானா படிக்க நல்ல ஜாதகமுமில்ல நானா படிச்சிக்கிட்டேன் பாதகமுமில்ல ஆண் : வாழுவது சதமல்ல வாழ்க்கை ஒரு நிலை அல்ல வாழும் வரை லாபம் தான் அட வாய் மூடு கோபம் என்ன ஆண் : வாழ்வு ஒரு கண்ணாடி நீ சிரித்தால் அது சிரிக்கும் நீ அழுதால் அழுது விடும் நீ எப்போதும் சிரித்தாலென்ன ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்த சொல்லு அட இ பி கோவ மாத்த சொல்லு ஹேய் ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம் திறந்திடு சீசே திறந்திடு சீசே அண்டாகா கசம் அபுகா கசம் திறந்திடு சீசே திறந்திடு சீசே ஆண் : அந்த அலிபாபா குகைக்கு வழி சொல்லுங்க இல்ல நோட்டடிக்கும் மிஷனு என்ன விலைங்க ஆண் : அண்டாகா கசம் அபுகா கசம் திறந்திடு சீசே திறந்திடு சீசே ஹேய் ஹோய்......
Song information
Singer: Mano
Release information: From Pagaivan (1997) · Singer: Mano · Lyricist: Vairamuthu · Music: Deva