Roman script
Vaarthai Enna Song Lyrics is the track from Thulli Thirintha Kaalam Tamil Film – 1998, Starring Arun Vijay, Roshini, Khushbu, Karan and Others. This song was sung by Mano. The music was composed by Jayanth. Lyrics works penned by Dr. Kruthaya. Singer : Mano Music Director : Jayanth Lyricist : Dr. Kruthaya Male Part Vaarththai enna theeyin pillaiyaa Suttathenna enthan nenjaiyaa Intha vaazhkkai michcham illaiyaa sol Male Part Velai ennai vettivittathae Kadhal ennai kaththariththathae Sogam mattum muththamittathae yaen nanbanae Male Part Vaarththai enna theeyin pillaiyaa Suttathenna enthan nenjaiyaa Intha vaazhkkai michcham illaiyaa sol Male Part Velai ennai vettivittathae Kadhal ennai kaththariththathae Sogam mattum muththamittathae yaen nanbanae Male Part Ullaththai kaattave kannaadi illaiyae Unmaikku naakkumillaiyae Mulmeethu yaaththirai mudinthaalum niththirai Yaarukkum paarmillaiyae…ae…. Male Part Thottilil aadidum kuzhanthaiyai kannaal Thangame enpaar Avan tholukku valarnthu thulli thirinthaal Tharuthalai enpaar Male Part Theikindra piraiyai paarkkira kannil Valarum pirai yaen therivaththillai Pirantha innaalae iranthidum naalaai Enai pol yaarkkum vaaippathillai Male Part Mulmeethu yaaththirai mudinthaalum niththirai Yaarukkum paarmillaiyae…ae….
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : ஜெயந்த் பாடலாசிரியர் : டாக்டர். கிருத்யா ஆண் : வார்த்தை என்ன தீயின் பிள்ளையா சுட்டதென்ன எந்தன் நெஞ்சையா இந்த வாழ்க்கை மிச்சம் இல்லையா சொல்..... ஆண் : வேலை என்னை வெட்டிவிட்டதே காதல் என்னை கத்தரித்ததே சோகம் மட்டும் முத்தமிட்டதே ஏன் நண்பனே ஆண் : வார்த்தை என்ன தீயின் பிள்ளையா சுட்டதென்ன எந்தன் நெஞ்சையா இந்த வாழ்க்கை மிச்சம் இல்லையா சொல்..... ஆண் : வேலை என்னை வெட்டிவிட்டதே காதல் என்னை கத்தரித்ததே சோகம் மட்டும் முத்தமிட்டதே ஏன் நண்பனே ஆண் : உள்ளத்தை காட்டவே கண்ணாடி இல்லையே உண்மைக்கு நாக்குமில்லையே முள் மீது யாத்திரை முடிந்தாலும் நித்திரை யாருக்கும் பாரமில்லையே...ஏ.... ஆண் : தொட்டிலில் ஆடிடும் குழந்தையை கண்டால் தங்கமே என்பார் அவன் தோளுக்கு வளர்ந்து துள்ளி திரிந்தால் தறுதலை என்பார் ஆண் : தேய்கின்ற பிறையை பார்க்கிற கண்ணில் வளரும் பிறை ஏன் தெரிவதில்லை பிறந்த இந்நாளே இறந்திடும் நாளாய் எனைப் போல் யாருக்கும் வாய்ப்பதில்லை ஆண் : முள் மீது யாத்திரை முடிந்தாலும் நித்திரை யாருக்கும் பாரமில்லையே...ஏ....
Song video
Song information
Singer: Mano
Release information: From Thulli Thirintha Kaalam (1998) · Singer: Mano · Lyricist: Dr. Kiruthiya · Music: Jayanth
Explore this song
- Singer: Mano
- Film / album: Thulli Thirintha Kaalam