Roman script

Vaazhkai Enbadhu Song Lyrics is the track from Pagaivan Tamil Film – 1997, Starring Ajith Kumar, Sathyaraj, Anjala Zaveri and Others. This song was sung by Malaysia Vasudevan. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.

Singer : Malaysia Vasudevan

Music Director : Deva

Lyricist : Vairamuthu

Male Part

Vaazhkkai enbathu

Konja naal

Pookkum poop pondrathu

Kadhal enbathu melliya

Kanavugal pondrathu

Male Part

Manithan idhayamo

Periya kanakku poduthu

Vidhiyin kaigalo

Adhanai thiruththi poguthu

Male Part

Vaazhkkai muzhuvathum

Enathu thaan endraai maanidaa

Indru yaar vasam enbathai

Enniyae paaradaa

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : வாழ்க்கை என்பது

கொஞ்ச நாள்

பூக்கும் பூப் போன்றது

காதல் என்பது மெல்லிய

கனவுகள் போன்றது

ஆண் : மனிதன் இதயமோ

பெரிய கணக்கு போடுது

விதியின் கைகளோ

அதனை திருத்தி போகுது

ஆண் : வாழ்க்கை முழுவதும்

எனது தான் என்றாய் மானிடா

இன்று யார் வசம் என்பதை

எண்ணியே பாரடா

Song information

Singer: Malaysia Vasudevan

Release information: From Pagaivan (1997) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vairamuthu · Music: Deva

Explore this song