Roman script

Singers : Abdul Shaikh and R. Sivatmikha

Music by : R. Sivatmikha

Lyrics by : Yugabharathi

Male Part

Ethanai ethanai

Varthaigal undu…aanalum

Sollidium velaiyil

Thorpadhu dhanae! anbae!

Female Chorus : Oh meri kwabidha

Oh meri kwabidha

Oh meri kwabidha

Male Part

Neeyae en saaral mazhiyo!

Veyilo!

Vaai pesum vinmeen thiralo

Oyaamal koovum kuyilo

Uyirin iravo pagalo

Thaai vaasam veesum

Nizhalo oh…

Female Chorus : {Oh meri kwabidha..

Female : Kwabidha..} (3)

Male Part

Ethanai ethanai

Varthaigal undu.. aanalum

Sollidium velaiyil

Thorpadhu dhanae! anbae!

Female Chorus : Oh meri kwabidha

Oh meri kwabidha

Oh meri kwabidha

Male Part

Soorai kaatrilae sudarae

Sogam neekiyae thodudhae

Nesa ootrilae nilamae

Vazhum aasaiyai nadudhae

Female Chorus : {Oh meri kwabidha..

Male : Ha..} (2)

Oh meri kwabidha

Female Chorus : Oh meri kwabidha

Oh meri kwabidha

Oh meri kwabidha

தமிழ்

பாடகர்கள் : அப்துல் ஷைக் மற்றும் ஆர். ஷிவாத்மிகா

இசை அமைப்பாளர் : ஆர். ஷிவாத்மிகா

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : எத்தனை எத்தனை

வார்த்தைகள் உண்டு

ஆனாலும் சொல்லிடும் வேளையில்

தோற்பது தானே! அன்பே!

பெண் குழு : ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஆண் : நீயே என் சாரல் மழையோ! வெயிலோ!

வாய் பேசும் விண்மீன் திரளோ

ஓயாமல் கூவும் குயிலோ

உயிரின் இரவோ பகலோ

தாய் வாசம் வீசும்

நிழலோ ஓ…

பெண் குழு : {ஓ மேரி குவாபிதா

பெண் : குவாபிதா} (3)

ஆண் : எத்தனை எத்தனை

வார்த்தைகள் உண்டு

ஆனாலும் சொல்லிடும் வேளையில்

தோற்பது தானே! அன்பே!

பெண் குழு : ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஆண் : சூறை காற்றிலே சுடரே

சோகம் நீக்கியே தொடுதே

நேச ஊற்றிலே நிலமே

வாழும் ஆசையை நாடுதே

பெண் குழு : {ஓ மேரி குவாபிதா

ஆண் : ஹா ....} (2)

ஓ மேரி குவாபிதா

பெண் குழு : ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

Song information

Singers: Abdul Shaikh and R. Sivatmikha

Music by: R. Sivatmikha

Lyrics by: Yugabharathi

Release information: From Burqa (2023) · Singer: Abdul Shaikh and R. Sivatmikha · Lyricist: Yugabharathi · Music: R. Sivatmikha

Explore this song