Roman script
Singers : P. Susheela and S. P. Sailaja Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Vinn padaiththaan mann padaiththaan Pala kodi uyir padaiththaan Padaiththum oru perumaiyillai en ninaiththaan Maru kanamae iraivan thaayai padaiththaan Iraivan thaayai padaiththaan Female Part Oo…..mammaa dear mammaa Unathandri oru dheivam illai Naam moovar oru thaayin pillai Piriyaamal uravaadum killai We love you we wish you happy birth day to you Female Part Oo…..mammaa dear mammaa Unathandri oru dheivam illai Naam moovar oru thaayin pillai Piriyaamal uravaadum killai Chorus : We love you we wish you happy birth day to you Female Part Anbil nee aagaaya gangai Panbil nee seedhaavin thangai Nee enna sonnaalum vedham Amma un thaalaattum geedham Uravu virumbum varangal Alikkum thaayin karangal Chorus : We love you we wish you happy birth day to you Female Part Oo…..mammaa dear mammaa Unathandri oru dheivam illai Female Part Kanneeril neeraadi nindraai Panneeril neeraada naangal Thunbaththai poraadi vendraai Inbaththai kondaada naangal Nandri Uraikka ninaiththom Oru vaarththaiyindri thaviththom Chorus : We love you we wish you happy birth day to you Chorus Oo…..mammaa dear mammaa Unathandri oru dheivam illai Naam moovar oru thaayin pillai Piriyaamal uravaadum killai We love you we wish you happy birth day to you happy birth day to you
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : விண் படைத்தான் மண் படைத்தான் பல கோடி உயிர் படைத்தான் படைத்தும் ஒரு பெருமையில்லை என நினைத்தான் மறு கணமே இறைவன் தாயை படைத்தான் இறைவன் தாயை படைத்தான்...... பெண் : ஓ.......மம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை பிரியாமல் உறவாடும் கிள்ளை வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ பெண் : ஓ.......மம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை பிரியாமல் உறவாடும் கிள்ளை குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ பெண் : அன்பில் நீ ஆகாய கங்கை பண்பில் நீ சீதாவின் தங்கை நீ என்ன சொன்னாலும் வேதம் அம்மா உன் தாலாட்டு கீதம் உறவு விரும்பும் வரங்கள் அளிக்கும் தாயின் கரங்கள் குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ குழு : ஓ.......மம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை பெண் : ஒன்றல்ல ஏழேழு ஜென்மம் நீ எங்கள் தாயாக வேண்டும் இன்றல்ல எந்நாளும் நாங்கள் நீ கொஞ்சும் சேயாக வேண்டும் நமக்குள் இருக்கும் பாசம் மணக்கும் மல்லிகை வாசம் குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ குழு : ஓ.......மம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை பெண் : கண்ணீரில் நீராடி நின்றாய் பன்னீரில் நீராட நாங்கள் துன்பத்தை போராடி வென்றாய் இன்பத்தை கொண்டாட நாங்கள் நன்றி உரைக்க நினைத்தோம் ஒரு வார்த்தையின்றி தவித்தோம் குழு : வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ குழு : ஓ.......மம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை பிரியாமல் உறவாடும் கிள்ளை வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ ஹேப்பி பர்த்டே டூ யூ
Song information
Singers: P. Susheela and S. P. Sailaja
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Mangala Nayagi (1980) · Singer: P. Susheela and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and S. P. Sailaja
- Film / album: Mangala Nayagi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali