Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Chorus Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa….aaa….. Chorus Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa…. Male Part Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Unakkum enakkum thevaiyillai vazhakku Tharumam jeyikkum tholvi illai adharkku Male Part Saththiyam oru naal sariththiram padaikkum Mann vizhum vidhaithaan marupadi mulaikkum Marupadi mulaikkum marupadi mulaikkum Male Part Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Chorus Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa….aaa…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ஆ....ஆஅ......அ.....ஆ...... ஆ....ஆஅ......அ.....ஆ...... ஆ....ஆஅ......அ.....ஆ......ஆஅ..... குழு : ஆ....ஆஅ......அ.....ஆ...... ஆ....ஆஅ......அ.....ஆ...... ஆண் : ஓ.....ஓ.....என் நண்பனே வா வா என் அன்பனே ஓ......ஒ.....என் நண்பனே வா வா என் அன்பனே உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வி இல்லை அதற்கு ஆண் : சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும் மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும்.... ஆண் : ஓ.....ஓ.....என் நண்பனே வா வா என் அன்பனே ஓ......ஒ.....என் நண்பனே வா வா என் அன்பனே குழு : ஆ....ஆஅ......அ.....ஆ...... ஆ....ஆஅ......அ.....ஆ...... ஆ....ஆஅ......அ.....ஆ......ஆஅ.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Release information: From Thappu Kanakku (1988) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thappu Kanakku
- Composer: M. S. Viswanathan