Roman script

Singers : Andrea Jeremiah and Karthik

Music by : G. V. Prakash Kumar

Male Part

Ullae theda theda

Female : Baby close your eyes

Male : Ullam kondaduthae

Male Part

Villaai angae nee thaan

Female : Baby come to me

Male : Ambum thalladuthae

Female Part

Tonight is yours

We are into the stars

We are dancing with the spirits

You and me you and me

Male Part

Oh oh eesa en eesa

Saambal thinnum en eesa

Oh eesa en eesa

Kalikaalam ellam en eesa

Oh eesa en eesa

Sirpa thalaiva en eesa

{Oh eesa en eesa

To the right of people un eesa} (2)

Female Part

Yeah baby

Shake the heads

Female Part

Come and get

So close to me

Check and feel

The heat my baby

Groove and stay all night

You and me go so crazy

Male : So what ..so what…

Male Part

Give way to the lord

Give way to the lord

Give way to the lord

Give way to the lord

Male Part

Nee Thalaivar

Mudhalvar

Vilayadum kalai magan

Orr kalaingar ilaingar

Ezhuthaala thaan

Female Part

I can feel it

I can taste it

I can see that

You re so afraid

I am the one now

The fun now

When you feel afraid

Male Part

Naan podum vesham

Paarthu sirikkadhae

En ullae visham

Thondi kudikkadhae

Male Part

Oh oh eesa en eesa

Saambal thinnum en eesa

Oh eesa en eesa

Kalikaalam ellam en eesa

Oh eesa en eesa

Sirpa thalaiva en eesa

Oh eesa en eesa

To the right of people un eesa

Female Part

……………………………

Male Part

Naan padaippen udaippen

Un polae kodi seiven

Naan eduppen koduppen

Ilaipaara thaan

Male Part

Thaam thagothom thadhithom

Thigithom thithom thathom

Thom thagothom thigithom

Thagathaaga thom

Male Part

Oru naalil ennul

Adangum thoosiyaasi

Chorus

Govinda govinda

Take me higher govinda

Govinda govinda

Feel the fire govinda

Govinda govinda

Take me closer govinda

Govinda govinda

Cant wait longer govinda

தமிழ்

பாடகர்கள் : ஆண்ட்ரியா ஜெரமையா மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : உள்ளே தேடத் தேட

பெண் : பேபி க்ளோஸ் யுவர் ஐஸ்

ஆண் : உள்ளம் கொண்டாடுதே

ஆண் : வில்லாய் அங்கே நீ தான்

பெண் : பேபி கம் டு மீ

ஆண் : அம்பும் தள்ளாடுதே

பெண் : டுநைட் இஸ் யுவர்ஸ்

வி ஆர் இன்டு தி ஸ்டார்ஸ்

வி ஆர் டான்சிங் வித் தி ஸ்பிரிட்ஸ்

யூ அண்ட் மீ யூ அண்ட் மீ

ஆண் : ஓ ஓ ஈசா என் ஈசா

சாம்பல் தின்னும் என் ஈசா

ஓ ஈசா என் ஈசா

கலிகாலம் எல்லாம் என் ஈசா

ஓ ஈசா என் ஈசா

சிற்ப தலைவா என் ஈசா

{ஓ ஈசா என் ஈசா

டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா} (2)

பெண் : யெஹ் பேபி

ஷேக் தி ஹெட்ஸ்

பெண் : கம் அண்ட் கெட்

சொ க்ளோஸ் டு மீ

செக் அண்ட் பீல்

தி ஹீட் மை பேபி

க்ரூவ் அண்ட் ஸ்டே ஆல் நைட்

யூ அண்ட் மீ கோ சோ கிரேசி

ஆண் : சோ வாட்..சோ வாட்...

ஆண் : கிவ் வே டு தி லார்டு

கிவ் வே டு தி லார்டு

கிவ் வே டு தி லார்டு

கிவ் வே டு தி லார்டு

ஆண் : நீ தலைவர்

முதல்வர்

விளையாடும் கலை மகன்

ஓர் கலைஞர்

இளைஞர்

எழுத்தால தான்

பெண் : ஐ கேன் ஃபீல் இட்

ஐ கேன் டேஸ்ட் இட்

ஐ கேன் சீ தட்

யூ ரே சோ அஃப்ரெய்ட்

ஐ ஆம் த ஒன் நௌ

தி ஃபன் நௌ

வென் யூ ஃபீல் அஃப்ரெய்ட்

ஆண் : நான் போடும் வேஷம்

பார்த்து சிரிக்காதே

என் உள்ளே விஷம்

தோண்டி குடிக்காதே

ஆண் : ஓ ஓ ஈசா என் ஈசா

சாம்பல் தின்னும் என் ஈசா

ஓ ஈசா என் ஈசா

கலிகாலம் எல்லாம் என் ஈசா

ஓ ஈசா என் ஈசா

சிற்ப தலைவா என் ஈசா

ஓ ஈசா என் ஈசா

டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா

பெண் : ............................

ஆண் : நான் படைப்பேன் உடைப்பேன்

உன் போலே கோடி செய்வேன்

நான் எடுப்பேன் கொடுப்பேன்

இளைப்பாற தான்

ஆண் : தாம் தகத்தோம் ததித்தோம்

திதித்தோம் தித்தோம் தத்தோம்

தோம் தகத்தோம் திகித்தோம்

தகதக தோம்

ஆண் : ஒரு நாளில் என்னுள்

அடங்கும் தூசி

நீ உன்னை கொன்று

என்னை யாசி

குழு : கோவிந்தா கோவிந்தா

டேக் மி ஹையர் கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

பீல் தி பையர் கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

டேக் மி க்ளோசர் கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

கான்ட் வெயிட் லாங்கெர் கோவிந்தா

Song information

Singers: Andrea Jeremiah and Karthik

Music by: G. V. Prakash Kumar

Release information: From Aayirathil Oruvan (2010) (2010) · Lyricist: Selvaraghavan

Explore this song