Roman script
Singer : T. M. Soundarajan Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Panchu Arunachalam Male Part Hoo oo oo Deva ramaniyaarae indrae Kannil thondrineera.. Kann kanum kalai idhu dhaana Haa..aaa..haa..aaa Male Part Ho rathi ohoo rathi Ohoo mayakkum mohini Ho rathi ohoo rathi Ohoo mayakkum mohini Ho rathi … Male Part Kanno pala kadhai pesi Valai veesidum puriyaadho..ooo Kanno pala kadhai pesi Valai veesidum puriyaadho Kannil vandhu serndheerae..ae Kannil vandhu serndheer Indru thayaiyudan enaiyini kaaneera Male Part Ho rathi ohoo rathi Ohoo mayakkum mohini Ho rathi … Male Part Nedungaalamum thudithirundhen Piriyagaanamum padithirundhen Nedungaalamum thudithirundhen Piriyagaanamum padithirundhen Kaiyil odungum malaithaenae..ae Kaiyil odungum malaithaen Kandu maiyalil sikkinen kelirae Male Part Ho rathi ohoo rathi Ohoo mayakkum mohini Ho rathi … Male Part Kann thovidum oru neruppu Manadhennamo thaan viruppu Kann thovidum oru neruppu Manadhennamo thaan viruppu Attamellam therindhu konden Attamellaam therindhadhu Ini nadagam ennidam yedhukko Male Part Ho rathi ohoo rathi Ohoo mayakkum moo…hini
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் ஆண் : ஓ...... தேவ ரமணியாரே இன்றே கண்ணில் தோன்றினீரா கண் காணும் கலை இதுதானா ஹா ஆ...ஹா..ஆஅ......... ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி ஓஹோ மயக்கும் மோகினி ஓ.....ரதி....ஓஹோ.....ரதி ஓஹோ மயக்கும் மோகினி ஓ.....ரதி.... ஆண் : கண்ணோ பல கதை பேசி வலை வீசிடும் புரியாதோ..ஓ கண்ணோ பல கதை பேசி வலை வீசிடும் புரியாதோ.. கண்ணில் வந்து சேர்ந்தீரே.....ஏ கண்ணில் வந்து சேர்ந்தீரின்று தயையுடன் எனையினி காணிரா.... ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி ஓஹோ மயக்கும் மோகினி ஓ.....ரதி.... ஆண் : நெடுங்காலமும் துடித்திருந்தேன் பிரியகானமும் படித்திருந்தேன் நெடுங்காலமும் துடித்திருந்தேன் பிரியகானமும் படித்திருந்தேன் கையில் ஒதுங்கும் மலைத்தேனே..ஏ கையில் ஒதுங்கும் மலைத்தேன் கண்டு மையலில் சிக்கினேன் கேளிரா.... ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி ஓஹோ மயக்கும் மோகினி ஓ.....ரதி.... ஆண் : கண் தூவிடும் ஒரு நெருப்பு மனதென்னமோ தான் விருப்பு கண் தூவிடும் ஒரு நெருப்பு மனதென்னமோ தான் விருப்பு ஆட்டமெல்லாம் தெரிந்து கொண்டேன் ஆட்டமெல்லாம் தெரிந்தது இனி நாடகம் என்னிடம் ஏதுக்கோ... ஆண் : ஓ.....ரதி....ஓஹோ.....ரதி ஓஹோ மயக்கும் மோ...கினி..
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Jagathalaprathaban – 1961 Film
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Panchu Arunachalam