Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Male Part
Oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Male Part
Madiyil naan..
Unai thaangi padipenae..
Puthithaai… inithaai kavithai ..
Male Part
Oh butterfly butterfly
Male Part
Iruvar vaazhvil inaiyum podhu
Vilayum sogangal
Iniya kaatru veesum podhu
Kalaiyum megangal
Male Part
Ilai uthirntha pinbu
Meendum pookum vasantha kaalangal
Andru unathu kangal ezhuthi paarkum
Ilamai kolangal
Male Part
Inimel sorganthaan
Adhu nam pakkanthaan
Inainthae pudhupaadal
Isaipom kuyilae
Butterfly butterfly
Male Part
Anbae oh butterfly butterfly
Male Part
Anaigal thaandi alaigal paayum
Nadhigal allavaa
Thunivu ennum thunayai kondu
Vithiyai vellavaa
Male Part
Ingu inimai paathi
Kodumai paathi
Manithar vaazhvilae
Endrum mazhaiyum thondrum
Veyilum thondrum
Nediya vaanilae
Male Part
Kalangum kannenna
Mayangum nenjenna
Ninaithaal niraiverum
Thirunaal varalaam
Butterfly butterfly
Male Part
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Anbae oh butterfly butterfly
Nee enakkorr kuzhanthai
Madiyil naan unai thaangi padipenae
Puthithaai… inithaai kavithai
Male Part
Anbae oh butterfly butterfly..

தமிழ்

ஆண் : ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
ஆண் : ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
ஆண் : மடியில் நான்
உனை தாங்கி படிப்பேனே
புதிதாய் இனிதாய் கவிதை
ஆண் : ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண் : இருவர் வாழ்வில் இணையும் போது
விளையும் சோகங்கள்
இனிய காற்று வீசும் போது
களையும் மேகங்கள்
ஆண் : இலை உதிர்ந்த பின்பு
மீண்டும் பூக்கும் வசந்த காலங்கள்
அன்று உனது கண்கள் எழுதி பார்க்கும்
இளமை கோலங்கள்
ஆண் : இனிமேல் சொர்கம்தான்
அது நம் பக்கம் தான்
இணைந்தே புது பாடல்
இசைப்போம் குயிலே
ஆண் : அன்பே
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண் : அணைகள் தாண்டி அலைகள் பாயும்
நதிகள் அல்லவா
துணிவு என்னும் துணையை கொண்டு
விதியை வெல்லவா
ஆண் : இங்கு இனிமை பாதி
கொடுமை பாதி
மனிதர் வாழ்விலே
என்றும் மழையும் தோன்றும்
வெயிலும் தோன்றும்
நெடிய வானிலே
ஆண் : கலங்கும் கண்ணென்ன
மயங்கும் நெஞ்சென்ன
நினைத்தால் நிறைவேறும்
திருநாள் வரலாம்
பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண் : {அன்பே
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை} (2)
ஆண் : மடியில் நான்
உனை தாங்கி படிப்பேனே
புதிதாய் இனிதாய் கவிதை
ஆண் : அன்பே..
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

Song details

Music by: Ilayaraja

Release information: From Meera (1992) · Lyricist: Vaali

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா