Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : K. Bhagyaraj Female Part Oodappakkam oru kuruvi vaa vaanguthu Odhungi nikkum penn kuruvi venaanguthu Male : Muththam thaa thaannu onnu adipoda Female : Thalli po ponnu onnu thadai poda Male : Maalai velai…. Male Part Oodappakkam oru kuruvi vaa vaanguthu Female : Odhungi nikkum penn kuruvi venaanguthu Female Part Aala asaththi usuppuriyae Ada mama thodalaamaa Kai kaaval meeri varalaamaa Female Part Saela thalaippu nazhuvuchchunnaa Adi aaththaa appan paaththaa Manam kaaval meeri varuvaen maa… Female Part Poo vaasamaa maeni Idha punnaakkumaa thaeni Male : Naan thaalaattura paani Thendral kaaththaattamthaan vaa nee Female Part Mella mella killi edu pachchakuruththu Vellikkulla aasaigalai kattupaduththu Male : Munna pinna neeyum konjam vittu koduththu Vetkkam vittu sorkkaththukku vazhi nadaththu Male Part
Maalai velai…. Female : Oodappakkam oru kuruvi vaa vaanguthu Male : Odhungi nikkum penn kuruvi venaanguthu Male Part Vaaikkaa varappu maettulathaan saththampottu Kattil paattu adha naanum neeyum padipomaa Female : Vaanam velukkum pozhuthu vara Onnu koodi kannumoodi Namma potti pottu mudippomaa Male Part Poraadidum velai adhil nooraayiram leelai Female : Nee per vaangina kaalai ippa aattaatha un vaala Male Part Kitta kitta otti nillu kaththu koduppen Etti ninnaa eppadi naan viththa padippen Female : Haei ketti melam Kottuchchinnaa kaththukiduvaen Otti neeyum kattikittaa oththukiduven Male Part Maalai velai…. Male : Oodappakkam oru kuruvi vaa vaanguthu Female : Odhungi nikkum penn kuruvi venaanguthu Male : Muththam thaa thaannu onnu adipoda Female : Thalli po…….. Male : Muththam thaa thaannu onnu adipoda Female : Thalli po ponnu onnu thadai poda Male : Maalai velai….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ் பெண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட பெண் : தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட ஆண் : மாலை வேளை......... ஆண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது பெண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது பெண் : ஆள அசத்தி உசுப்புறியே அட மாமா தொடலாமா கை காவல் மீறி வரலாமா பெண் : சேல தலைப்பு நழுவுச்சுன்னா அடி ஆத்தா அப்பன் பாத்தா மனம் காவல் மீறி வருவேன் மா... பெண் : பூ வாசமா மேனி இத புண்ணாக்குமா தேனீ ஆண் : நான் தாலாட்டுற பாணி தென்றல் காத்தாட்டம் தான் வா நீ பெண் : மெல்ல மெல்ல கிள்ளி எடு பச்சக்குருத்து வெள்ளிக்குள்ள ஆசைகளை கட்டுப்படுத்து ஆண் : முன்ன பின்ன நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து.. வெட்கம் விட்டு சொர்க்கத்துக்கு வழி நடத்து.. பெண் : மாலை வேளை........... பெண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது ஆண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது ஆண் : வாய்க்கா வரப்பு மேட்டுலதான் சத்தம்போட்டு கட்டில் பாட்டு அத நானும் நீயும் படிப்போமா பெண் : வானம் வெளுக்கும் பொழுது வர ஒண்ணு கூடி கண்ணுமூடி நம்ம போட்டி போட்டு முடிப்போமா ஆண் : போராடிடும் வேளை அதில் நூறாயிரம் லீலை பெண் : நீ பேர் வாங்கின காளை இப்ப ஆட்டாத உன் வால ஆண் : கிட்ட கிட்ட ஒட்டி நில்லு கத்துக்கொடுப்பேன் எட்டி நின்னா எப்படி நான் வித்தப் படிப்பேன் பெண் : ஹேய் கெட்டி மேளம் கொட்டுச்சின்னா கத்துக்கிடுவேன் ஒட்டி நீயும் கட்டிக்கிட்டா ஒத்துக்கிடுவேன் ஆண் : மாலை வேளை......... ஆண் : ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது பெண் : ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட பெண் : தள்ளிப் போ...... ஆண் : முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட பெண் : தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட ஆண் : மாலை வேளை.........
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: K. Bhagyaraj
Release information: From Aararo Aariraro (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Aararo Aariraro
- Composer: K. Bhagyaraj