Roman script

Singers : S. P. Balasubrahmanyam
and Sirkazhi G. Sivachidambaram
Music by : A. R. Rahman
Male Part
Pacha paavakkaa..
Female : Palapalanga..
Male : Pazhani pacha..
Female : Minuminunga..
Male : Sengarutti..
Female : Sevathapulla..
Male : Kinnaavandhaa..
Female : Kinukatti..
Male : Udumbu..
Female : Thuduppu..
Male : Magaa..
Female : Sugaa..
Male : Paa..
Female : Parangi..
Male : Ettuman..
Female : Kunduman
Male Part
Chill….
Hey odakara maarimuthu
Ottavaayi maarimuthu
Oorukkulla vayasupponnunga
Sowkkiyama
Female : Haan
Male Part
Ye arisikkada
Aaiyyaavu ponnu
Aappakkaari annamma ponnu
Javuli vikkum maanikkam ponnu
Sowkkiyama
Male Part
Pazhaiya baakki irukkudha
Paiyan manasu thudikkudha
Pazhaiya baakki irukkudha
Paiyan manasu thudikkudha
Male Part
Pattanathu style-ah kandaa
Pattikkaadu kasandhidumaa
Pallikkooda nenappirukkae
Paavi manam marandhidumaa
Pattuppaavaadaikku nenju thudikkuthu
Retta jadai innum kannil midhakkuthu
Male Part
Odakara maarimuthu
Ottavaayi maarimuthu
Oorukkulla vayasupponnunga
Sowkkiyama
Male Part
Oi arisikkada
Aaiyyaavu ponnu
Aappakkaari annamma ponnu
Javuli vikkum maanikkam ponnu
Sowkkiyama
Male Part
Gundu ponnu komalavalli
Ennaanaa ennaanaa
Male : Rettappulla porandhadhumae
Noolaanaa noolaanaa
Male Part
Kulla vaathu teachar kanagaa
Male : Aiyo.. paarvaiyila pacha molagaa
Male : Melpadippu padikka pona
Merkondu enna aanaa
Male : Mothathula moonu maarkkil
Failaanaa failaanaa
Male Part
Ollikkuchi raajameenaa
Odipponaa enna aanaa
Male : Poosanikkaa vayiru vaangi
Thirumbi vandhaalae
Male Part
Hey odakara maarimuthu
Ottavaayi maarimuthu
Oorukkulla vayasupponnunga
Sowkkiyama
Male Part
Arisikkada
Aaiyyaavu ponnu
Aappakkaari annamma ponnu
Javuli vikkum maanikkam ponnu
Sowkkiyama
Male Part
Amman koyil veppamaram
Ennaachu ennaachu
Male : Saadhi sanda kalavarathula
Rendaachu rendaachu
Male Part
Melatheru karuppaiyaavum
Keezhatheru sevathammaalum
Solakkaattu moolaiyila
Jodiserndha kadhaiyennaachu
Male : Mootha ponnu vayasukkuthaan
Vandhaachu vandhaachu
Male Part
Matha kadhai enakkedhukku
Enkuruvi eppadi irukku
Male : Thaavichellum kuruvi
Innikku dhaavani pottirukku
Male Part
Hey odakara maarimuthu
Ottavaayi maarimuthu
Oorukkulla vayasupponnunga
Sowkkiyama
Male Part
Arisikkada
Aaiyyaavu ponnu
Aappakkaari annamma ponnu
Javuli vikkum maanikkam ponnu
Sowkkiyama
Male Part
Pazhaiya baakki irukkudha
Paiyan manasu thudikkudha
Pazhaiya baakki irukkudha
Paiyan manasu thudikkudha
Male Part
Pattanathu style-ah kandaa
Pattikkaadu kasandhidumaa
Pallikkooda nenappirukkae
Paavi manam marandhidumaa
Pattuppaavaadaikku nenju thudikkuthu
Retta jadai innum kannil midhakkuthu
Male Part
Odakara maarimuthu
Ottavaayi maarimuthu
Oorukkulla vayasupponnunga
Sowkkiyama
Male Part
Ada arisikkada
Aaiyyaavu ponnu
Aappakkaari annamma ponnu
Javuli vikkum maanikkam ponnu
Sowkkiyama

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சீர்காழி ஜி. சிவசிதம்பரம்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : பச்ச பாவக்கா…
பெண் : பளபளங்க…
ஆண் : பழனி பச்ச…
பெண் : மினுமினுங்க…
ஆண் : செங்கருட்டி…
பெண் : செவத்தபுள்ள…
ஆண் : கின்னாவந்தா…
பெண் : கினுகட்டி…
ஆண் : உடும்பு…
பெண் : துடுப்பு…
ஆண் : மகா…
பெண் : சுகா…
ஆண் : பா…
பெண் : பரங்கி…
ஆண் : எட்டுமண்…
பெண் : குண்டுமண்
ஆண் : சில்....
ஹே ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா
பெண் : ஹான்
ஆண் : ஏ அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா
ஆண் : பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா
பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது
ஆண் : ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா
ஆண் : ஒய் அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா
ஆண் : குண்டுப் பொண்ணு கோமளவள்ளி
என்னானா என்னானா
ஆண் : ரெட்டப்புள்ள பொறந்ததுமே
நூலானா நூலானா
ஆண் : குள்ள வாத்து டீச்சர் கனகா
ஆண் : ஐயோ…பார்வையில பச்ச மொளகா
ஆண் : மேல்படிப்பு படிக்கப் போனா
மேற்கொண்டு என்ன ஆனா
ஆண் : மொத்தத்துல மூணு மார்க்கில்
பெயிலானா பெயிலானா
ஆண் : ஒல்லிக்குச்சி ராஜமீனா
ஓடிப்போனா என்ன ஆனா
ஆண் : பூசணிக்கா வயிறு வாங்கித்
திரும்பி வந்தாளே
ஆண் : ஹே ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா
ஆண் : அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா
ஆண் : அம்மன் கோயில் வேப்பமரம்
என்னாச்சு என்னாச்சு
ஆண் : சாதிச் சண்ட கலவரத்துல
ரெண்டாச்சு ரெண்டாச்சு
ஆண் : மேலத்தெரு கருப்பையாவும்
கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில
ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு
ஆண் : மூத்த பொண்ணு வயசுக்குத்தான்
வந்தாச்சு வந்தாச்சு
ஆண் : மத்த கதை எனக்கெதுக்கு
எங்குருவி எப்படி இருக்கு
ஆண் : தாவிச்செல்லும் குருவி
இன்னிக்கு தாவணி போட்டிருக்கு
ஆண் : ஹே ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா
ஆண் : அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா
ஆண் : பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா
பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது
ஆண் : ஓடக்கர மாரிமுத்து
ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க
சௌக்கியமா
ஆண் : ஒய் அரிசிக்கட
ஐய்யாவு பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு
சௌக்கியமா

Song details

Singers: S. P. Balasubrahmanyam

Music by: A. R. Rahman

Release information: From Indira (1995) · Lyricist: Vairamuthu