Roman script
Singers : K. J. Jesudass and K. S. Chitra Music by : Shankar Ganesh Male Part Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu Male Part Thangaththa suttaalum thanniram pogaathu Puththithaan kettaalum anbu mattum maaraathu Female Part Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu Female Part Muththadum mullai kodiyo Mullukkul sikkikittaa Kanneeraal kannaththa suttukittaan Male : Thindaadum raman ivano Engengo thedipputtaan Kannukkul kaneera moodikkittaan Female Part Thoodhu sellum vaan megam Jannal pakkam vaaraathaa Male : Mothi sellum poonkaattru Saethi solli pogaathaa Female : Seethaiyin kanneerum seekkiram kaayaathaa Male Part Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu Female : Thangaththa suttaalum thanniram pogaathu Male : Puththithaan kettaalum anbu mattum maaraathu Female : Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu Male Part Oorellaam solli thiriyum Yaarukku puththiyillai Naan solvaen Oorukku puththiyi Female : Penn vaazhvil ellaamae avalam Saavukkum sakthiyillai Pinenna saamikkum vetkkamillai Male Part Thaali katta aalaanaal Thaali katti seayaanaal Female : Maalai thantha kannaalan Mangaikkoru thaayaanaan Male : Kattilukkum vanthaalum Thottilukku paattaanaal Female Part Oda thanni uppu thanni aagavum aagaathu Penn manasu maaraavum maaraathu Male : Thangaththa suttaalum thanniram pogaathu Female : Puththithaan kettaalum anbu mattum maaraathu Male : Aariraro aariraro aariraraaraaro Aariro aariraraaro….. Aariraro aariraro aariraraaraaro Aariro aariraraaro…..
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது ஆண் : தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது பெண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது பெண் : முத்தாடும் முல்லை கொடியோ முள்ளுக்குள் சிக்கிக்கிட்டா கண்ணீரால் கன்னத்த சுட்டுக்கிட்டாள் ஆண் : திண்டாடும் ராமன் இவனோ எங்கெங்கோ தேடிப்புட்டான் கண்ணுக்குள் கண்ணீர மூடிக்கிட்டான் பெண் : தூது செல்லும் வான் மேகம் ஜன்னல் பக்கம் வாராதா ஆண் : மோதிச் செல்லும் பூங்காற்று சேதி சொல்லிப் போகாதா பெண் : சீதையின் கண்ணீரும் சீக்கிரம் காயாதா ஆண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது பெண் : தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது ஆண் : புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது பெண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது ஆண் : ஊரெல்லாம் சொல்லித் திரியும் யாருக்கு புத்தியில்லை நான் சொல்வேன் ஊருக்கு புத்தியில்லை பெண் : பெண் வாழ்வில் எல்லாமே அவலம் சாவுக்கும் சக்தியில்லை பின்னென்ன சாமிக்கும் வெட்கமில்லை ஆண் : தாலிக் கட்ட ஆளானாள் தாலிக் கட்டி சேயானாள் பெண் : மாலை தந்த கண்ணாளன் மங்கைக்கொரு தாயானான் ஆண் : கட்டிலுக்கும் வந்தாலும் தொட்டிலுக்கு பாட்டானாள் பெண் : ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகவும் ஆகாது பெண் மனசு மாறவும் மாறாது ஆண் : தங்கத்த சுட்டாலும் தன்னிறம் போகாது பெண் : புத்திதான் கெட்டாலும் அன்பு மட்டும் மாறாது ஆண் : ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ ஆரிரோ ஆரிரராரோ..... ஆரிராரோ ஆரிரரோ ஆரிரராராரோ ஆரிரோ ஆரிரராரோ.....
Song information
Singers: K. J. Jesudass and K. S. Chitra
Music by: Shankar Ganesh
Release information: From Sigappu Thali (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Jesudass and K. S. Chitra
- Film / album: Sigappu Thali
- Composer: Shankar Ganesh