Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Anuradha Sriram Music by : Manoj Bhatnagar Chorus Thanthanae thanthanae thantha Thanthanae thanthanae thantha Thanthanae thanthanae thantha Male Part Oh thendralae En tholil saayavaa Thaai mannin vaasam ellaam Ennodu pesavaa Male Part Oh thendralae En tholil saayavaa Thaai mannin vaasam ellaam Ennodu pesavaa Naan nadakkum andha saalai Poo udhirkkum andha solai Naan nadakkum andha saalai Poo udhirkkum andha solai Nalangal sollum Male Part Oh thendralae hoo thendralae Male Part Mudhal kaadhal mudhal muththam Rendum marakkuma.. Oh.. mudhal kaadhal poo muththam Rendum marakkuma Male Part Nenjil thangum nyaabagangal Vannam izhakkuma Naan illai ennidam nenjamo unnidam Idam kaalam maarumpothum En paasam maaruma Idam kaalam maarumpothum En paasam maaruma Thazhuvi kollu.. Male Part Oh thendralae hoo thendralae Male Part Kiligal kaanum nerathil Meenakshi gnyaabagam Ahaa..kiligal kaanum nerathil Meenakshi gnyaabagam Male Part Nilavil naanum paarkindren Ninaivil aadum poo mugam Thaaimayin saayalai unnidam paarkiren En nenjil thavikkum ninaivai En kannil midhakkum kanavai En nenjil thavikkum ninaivai En kannil midhakkum kanavai Eduththu sollu.. Female Part Oh thendralae En tholil saayavaa Kaadhal nenjin aasai ellaam Unnodu pesavaa Oh thendralae hoo thendralae Oh thendralae …. Chorus Mm…mmm…mmm…mmm…. Mm..mmm…mm…mm…mm…mmm…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர் குழு : தந்தானே தந்தானே தந்தா தந்தானே தந்தானே தந்தா தந்தானே தந்தானே தந்தா ஆண் : ஹோ தென்றலே என் தோளில் சாயவா தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேசவா ஆண் : ஹோ தென்றலே என் தோளில் சாயவா தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேசவா நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை நலங்கள் சொல்லும் ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே ஆண் : முதல் காதல் முதல் முத்தம் ரெண்டும் மறக்குமா ஹோ முதல் காதல் பூமுத்தம் ரெண்டும் மறக்குமா ஆண் : நெஞ்சில் தங்கும் ஞாபங்கள் வண்ணம் இழக்குமா நான் இல்லை என்னிடம் நெஞ்சமோ உன்னிடம் இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா தழுவிக்கொள்ளு ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே ஆண் : கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம் ஹா கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம் ஆண் : நிலவில் நானும் பார்க்கின்றேன் நினைவில் ஆடும் பூமுகம் தாய்மையின் சாயலை உன்னிடம் பார்க்கிறேன் என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை எடுத்துசொல்லு பெண் : ஹோ தென்றலே என் தோளில் சாயவா காதல் நெஞ்சின் ஆசையெல்லாம் உன்னோடு பேசவா பெண் : ஓ தென்றலே ஹோ தென்றலே ஹோ தென்றலே குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.... ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்....ம்ம்ம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram
Music by: Manoj Bhatnagar
Release information: From Endrendrum Kadhal (1999) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Anuradha Sriram
- Film / album: Endrendrum Kadhal
- Composer: Manoj Bhatnagar