Roman script
Singer : Hariharan
Music by : Manoj Bhatnagar
Chorus
Ho ho ho ho hohohooo
Ho ho ho ho hohohooo
Ho ho ho ho hohohooo
Ho ho ho ho hohohooo
Hmm hmmm …. hmm hmmm ….
Male Part
Ulagellaam oru sol kaadhal
Oru sollil ulagam kaadhal …
Chorus : Kaadhal
Male : Ulagellaam oru sol kaadhal
Oru sollil ulagam kaadhal …
Chorus : Kaadhal
Male Part
Karkaalam thodangi
Computer varaiyil
Karkaalam thodangi
Internet varaiyil
Andrum indrum endrendrum kaadhal …
Male Part
{Engengum kaadhal
Chorus : Kaadhal
Male : Ovvondrum kaadhal
Chorus : Kaadhal
Male : Endrendrum kaadhal} (2)
Chorus : Hmm hmmm …
Male Part
Ulagellaam oru sol kaadhal
Oru sollil ulagam kaadhal …
Male Part
Bhoomiyodu kaadhal
Mazhai sindhuum neerukku
Pookalodu kaadhal
Vazhi pogum kaatrukku
Male Part
Kaalam meethu kaadhal
Kadigaara mullukku
Kamban methu kaadhal
Thamizh kanda sollukku
Male Part
Nadhi valaindhu povadhu ellaam
Karaiyodu konda kaadhal
Aan kunindhu povadhellam
Pennodu konda kaadhalMale Part Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Male : Endrendrum kaadhal..hey hey Male Part Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Male : Endrendrum kaadhal.. Male Part Ulagellaam oru sol kaadhal Oru sollil ulagam kaadhal … Chorus Lalala lallaa laa Lallalal lallala laaaaa Mmmmmm immm immm … Male Part Pillai meethu kaadhal Ada pettra annaikku Bommaiyodu kaadhal Vilaiyaduum pillaikku Male Part Kaadhal illai endral Namm saami vaazhathu Bhoomi mattum suttrum Ada pookal illathu Male Part Kaarkalam ondru vandhaal Ada kambali meedhu kaadhal Padhinezhu vayadhu vandhaal Ada kaadhal meedhu kaadhal Male Part Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Male : Endrendrum kaadhal..hey hey Male Part Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Endrendrum kaadhal.. Endrendrum kaadhal.. Endrendrum kaadhal..
தமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோஹோஹோ} (4)
ஹ்ம்...ஹ்ம்...ஹ்ம்...ஹ்ம்ம்ம்..
ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
குழு : காதல்
ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
குழு : காதல்
ஆண் : கற்காலம் தொடங்கி
கம்பியூட்டர் வரையில்
கற்காலம் தொடங்கி
இன்டர்நெட் வரையில்
அன்றும் இன்றும் என்றென்றும் காதல்
ஆண் : {எங்கெங்கும் காதல்
குழு : காதல்
ஆண் : ஒவ்வொன்றும் காதல்
குழு : காதல்
ஆண் : என்றென்றும் காதல்} (2)
குழு : ஹ்ம்..ஹ்ம் ம்ம்ம்...
ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
ஆண் : பூமியோடு காதல்
மழை சிந்தும் நீருக்கு
பூக்களோடு காதல்
வழி போகும் காற்றுக்கு
ஆண் : காலம் மீது காதல்
கடிகார முள்ளுக்கு
கம்பன் மீது காதல்
தமிழ் கண்ட சொல்லுக்கு
ஆண் : நதி வளைந்து போவது எல்லாம்
கரை மீது கொண்ட காதல்
ஆண் குனிந்து போவது எல்லாம்
பெண்னோடு கொண்ட காதல்
ஆண் : எங்கெங்கும் காதல்
குழு : காதல்
ஆண் : ஒவ்வொன்றும் காதல்
குழு : காதல்
ஆண் : என்றென்றும் காதல்
ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
குழு : ...................................................
ஆண் : பிள்ளை மீது காதல்
அட பெற்ற அன்னைக்கு
பொம்மையோடு காதல்
விளையாடும் பிள்ளைக்கு
ஆண் : காதல் இல்லையென்றால்
நம் சாமி வாழாது
பூமி மட்டும் சுற்றும்
அட பூக்கள் இல்லாது
ஆண் : கார்காலம் ஒன்று வந்தால்
அட கம்பளி மீது காதல்
பதினேழு வயது வந்தால்
காதல் மீது காதல்
ஆண் : எங்கெங்கும் காதல்
குழு : காதல்
ஆண் : ஒவ்வொன்றும் காதல்
குழு : காதல்
ஆண் : என்றென்றும் காதல்
ஆண் : ஹே ஹே எங்கெங்கும் காதல்
குழு : காதல்
ஆண் : ஒவ்வொன்றும் காதல்
குழு : காதல்
என்றென்றும் காதல்
என்றென்றும் காதல்
என்றென்றும் காதல்Song information
Singer: Hariharan
Music by: Manoj Bhatnagar
Release information: From Endrendrum Kadhal (1999) · Lyricist: Ponniyin Selvan
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Endrendrum Kadhal
- Composer: Manoj Bhatnagar