Roman script
Singers : Unnikrishnan, Chithra and Nagore E. M. Hanifa Music by : Manoj Bhatnagar Male Part Megangal engae ponaalum Bhoomikku ondrae aagaayam Vizhiyin eeram unadhu anbai koorum Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam Male Part : Nadodi manaa..aa pogathae Neerindri meenum ..mmm…vazhaathae Vizhiyin eeram unadhu anbai koorum {Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam} (2) Female Part Pogathae nadodi nanba pogathae Moodathae en kaadhal jannal moodathae Chorus : Pogathae nadodi nanba pogathae Moodathae intha kaadhal jannal moodathae Female Part Nadodi nanban pogathae Male : Endrendrum kaadhal maaradhae Female Part Udal mattum thaanae Kadal vittu thaandum Ninaivu ingu ennodu Neengaamal vazhum Female Part Pagal vandha podhu Irul engu pogum Irul vandha podhu Nizhal engu pogum Female Part En imaigal ingu moodamal Un vizhigal angae thoongadhae Nee maranthae thoongi ponaalum Naan kanavil varuven appothae Kanavuga vendam kanavugal vendam Uyirinil oonjal aadu Chorus Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam Female : Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam Male Part Uyir thantha bhoomi Enai angu thedum En thotta poovellaam Kaanamal vaadum Male Part Maram ennai thedi Kilai kaigal neetum Kuyil kootam naan indri Kural vatri pogum Male Part En dhesakaatrum vaadadho En swaasam thannai thedatho Adi kaadhal konda rojavae En uravugal pirindhida vazhveno Female Part Vaarthaigal vendam Vaarthaigal vendam Mounathinaalae pesu Chorus Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam Female : Ithu kaadhal aarambam Ithu kaadhal aarambam Female Part Pogathae nadodi nanba pogathae Moodathae en kaadhal jannal moodathae Chorus : {Pogathae nadodi nanba pogathae Moodathae intha kaadhal jannal moodathae} (2) Male Part Nadodi nanbaaaa…. pogathae Endrendrum kaadhal maaradhae
தமிழ்
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன், கே. எஸ். சித்ரா மற்றும் நாகூர் ஹனிபா இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர் ஆண் : மேகங்கள் எங்கே போனாலும் பூமிக்கு ஒன்றே ஆகாயம் விழியன் ஈரம் உனதன்பை கூறும் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் ஆண் : நாடோடி மன்னா... போகாதே நீரின்றி மீனும்... வாழாதே விழியன் ஈரம் உனதன்பை கூறும் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் பெண் : போகாதே நாடோடி நண்பா போகாதே மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே குழு : போகாதே நாடோடி நண்பா போகாதே மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே பெண் : நாடோடி நண்பன் போகாதே ஆண் : என்றென்றும் காதல் மாறாதே பெண் : உடல் மட்டும் தானே கடல் விட்டு தாண்டும் நினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும் பெண் : பகல் வந்த போது இருள் எங்கு போகும் இருள் வந்த போது நிழல் எங்கு போகும் பெண் : எம் இமைகள் இங்கு மூடாமல் உன் விழிகள் அங்கே தூங்காதே நீ மறந்தே தூங்கி போனாலும் நான் கனவில் வருவேன் அப்போதே கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம் உயிரினில் ஊஞ்சல் ஆடு குழு : இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் பெண் : இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் ஆண் : உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும் என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும் ஆண் : மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும் குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும் ஆண் : என் தேசக்காற்றும் வாடாதோ என் சுவாசம் தன்னை தேடாதோ அடி காதல் கொண்ட ரோஜாவே என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ பெண் : வார்த்தைகள் வேண்டாம் வார்த்தைகள் வேண்டாம் மௌனத்தினாலே பேசு குழு : இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் பெண் : இது காதல் ஆரம்பம் இது காதல் ஆரம்பம் பெண் : போகாதே நாடோடி நண்பா போகாதே மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே குழு : {போகாதே நாடோடி நண்பா போகாதே மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே} (2) ஆண் : நாடோடி நண்பா... போகதே என்றென்றும் காதல் மாறாதே
Song details
Singers: Unnikrishnan, Chithra and Nagore
Music by: Manoj Bhatnagar
Release information: From Endrendrum Kadhal (1999) · Lyricist: Arivumathi, Vairamuthu
- Singer: Unnikrishnan
- Singer: Chithra and Nagore
- Film / album: Endrendrum Kadhal
- Composer: Manoj Bhatnagar