Roman script
Singer : Unnikrishnan Music by : A.R. Rahman Male Part {Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae}(2) {Thaan udalil sumanthu uyirai pagirnthu Uruvam tharuvaai neeyae} (2) Male Part {Un kannil vazhiyum oru thuli pothum Kadalum urugum thaayae} (2) Un kaaladi mattum tharuvai thaayae Sorgam enbathu poiyae…. Male Part Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae Male Part {Vinnai padaithaan mannai padaithaan Katrum mazhaiyum oliyum padaithaan} (2) Male Part : Boomikku athanaal nimmathi illai Boomikku athanaal nimmathi illai Sami thavithaan…sami thavithaan Thaayai padaithan… Male Part {Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae}(2) {Thaan udalil sumanthu uyirai pagirnthu Uruvam tharuvaai neeyae} (2) Male Part {Un kannil vazhiyum oru thuli pothum Kadalum urugum thaayae} (2) Un kaaladi mattum tharuvai thaayae Sorgam enbathu poiyae…. Male Part Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae
தமிழ்
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே } (2) { தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே } (2) ஆண் : { உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே } (2) உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே ஆண் : உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே ஆண் : { விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான் காற்றும் மழையும் ஒலியும் படைத்தான் } (2) ஆண் : பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை சாமி தவித்தான் சாமி தவித்தான் தாயைப் படைத்தான் ஆண் : { உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே } (2) { தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே } (2) ஆண் : { உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே } (2) உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே ஆண் : உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
Song details
Music by: A.R. Rahman
Release information: From Pavithra (1994) · Lyricist: Vairamuthu
- Singer: Unnikrishnan
- Film / album: Pavithra
- Composer: A.R. Rahman