Roman script

Singers : Unnikrishnan, Mano and Dominique Cerejo

Music by : A. R. Rahman

Male Part

Hmmm…mmm…hmmm…mmmm

{Thendralae thendralae

Mella nee veesu

Poovudan mella nee peesu} (2)

Male Part

Karaiyin madiyil

Nadhiyum thoongum

Kavalai marandhu thoongu

Iravin madiyil ulagam thoongum

Iniya kanavil thoongu

Male Part

Thendralae thendralae

Mella nee veesu

Poovudan mella nee peesu

Female Part

Ooo….eeehhhh..aaa…….

Ehhhhh..oooo….ohhhhh….

Male Part

Kaadhal endraal kavalaiya

Kannil neerin thivalaiya

Noi aanen uyirum nee aanen

Iravil kaayum muzhu nila

Enakku mattum sudum nila

Vaaraiyo enai nee seraiyo

Male Part

Thoonga vaikkum nilavae

Thookam indri neeyae vaadinaiyo

Male Part

Thendralae thendralae

Mella nee veesu

Poovudan mella nee peesu

Female Part

……………………………

Male Part

Maalai vaanil kadhirum saiyum

Madiyil saaindhu thoongada

Boomi yaavum thoongum podhu

Poovai neeyum thoongada

Male Part

Malarin kaadhal panikku theriyum

En manadhin kaadhal theriyumaa

Solla varthai kodi dhan

Unnai neril kandaal mounam en

Male Part

Thoonga vaikka paadinen naan

Thookamindri vaadinen

Male Part

{Thendralae thendralae

Mella nee veesu

Poovudan mella nee peesu} (2)

Male Part

Hmmm…mmm…hmmm…mmmm

தமிழ்

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன், மனோ மற்றும் டாம்நிக்யூ செரிஜோ

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்....

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

ஆண் : கரையின் மடியில் நதியும் தூங்கும்

கவலை மறந்து தூங்கு

இரவின் மடியில் உலகம் தூங்கும்

இனிய கனவில் தூங்கு

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

பெண் : .................................................

ஆண் : காதல் என்றால் கவலையா

கண்ணில் நீரின் திவலையா

நோயானேன் உயிரும் நீ யானேன்

இரவில் காயும் முழு நிலா

எனக்கு மட்டும் சுடும் நிலா

வாராயோ எனை நீ சேராயோ

ஆண் : தூங்க வைக்கும் நிலவே

தூக்கமின்றி......

நீயே வாடினாயோ

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

பெண் : .................................................

ஆண் : மாலை வானில் கதிரும் சாயும்

மடியில் சாய்ந்து தூங்கடா

பூமி யாவும் தூங்கும் போது

பூவை நீயும் தூங்கடா

ஆண் : மலரின் காதல் பனிக்கு தெரியும்

என் மனதின் காதல் தெரியுமா

சொல்ல வார்த்தை கோடி தான்

உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்

ஆண் : தூங்க வைக்க பாடினேன்

நான் தூக்கமின்றி வாடினேன்

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

ஆண் : ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்.......

Song information

Singers: Unnikrishnan, Mano and Dominique Cerejo

Music by: A. R. Rahman

Release information: From Kadhal Desam (1996) · Lyricist: Vaali

Explore this song