Roman script
Singer : Jikki Music by : S. M. Subbaiah Naidu Female Part O…mister baalu Ingae vaa mister kelu O…mister baalu Ingae vaa mister kelu Summaa odaadhae veenkobam Koodaadhaiyaa Lallallallallallaa… O…mister baalu Ingae vaa mister kelu Female Part Paruva kumaari en Narumana koondhalai Karunaaga mendruthaan ennalaamaa Vambu pannalaamaa Female Part Paruva kumaari en Narumana koondhalai Karunaaga mendruthaan ennalaamaa Vambu pannalaamaa Female Part O…mister baalu Ingae vaa mister kelu Female Part Kaeliyum jaalamum Yeno raajaa Kenja kenja minjuvadhil inbam thaano Verum jambam yeno Female Part Kaeliyum jaalamum Yeno raajaa Kenja kenja minjuvadhil inbam thaano Verum jambam yeno Female Part O…mister baalu Ingae vaa mister kelu Female Part Veeranae nee endhan Vizhighalai Pormunai vel endru enniyae Anjalaamaa Naan kenjalaamaa Female Part Vedikkaiyaai konji vilaiyaadum Killaipol Aadidavae nenjil aasaiyillaiyaa Vedikkaiyaai konji vilaiyaadum Killaipol Aadidavae nenjil aasaiyillaiyaa Female Part Innum ariyaadha Sirupillai thaano Indha mannin melae Vandha minnal polae Thullum mangai en angamae Thangam thaano Female Part O…mister baalu Ingae vaa mister kelu Summaa odaadhae veenkobam Koodaadhaiyaa Lallallallallallaa…
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு பெண் : ஓ....மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு ஓ....மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதே வீண்கோபம் கூடாதய்யா லல்லல்லல்லலா..... ஓ....மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு பெண் : பருவக் குமாரி என் நறுமணக் கூந்தலை கருநாகமென்றுதான் எண்ணலாமா வம்பு பண்ணலாமா பெண் : பருவக் குமாரி என் நறுமணக் கூந்தலை கருநாகமென்றுதான் எண்ணலாமா வம்பு பண்ணலாமா பெண் : ஓ....மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு பெண் : கேலியும் ஜாலமும் ஏனோ ராஜா கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் இன்பம் தானோ வெறும் ஜம்பம் ஏனோ பெண் : ஓ....மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு பெண் : வீரனே நீ எந்தன் விழிகளை போர்முனை வேலென்று எண்ணியே அஞ்சலாமா நான் கெஞ்சலாமா பெண் : வேடிக்கையாய் கொஞ்சி விளையாடும் கிள்ளைப் போல் ஆடிடவே நெஞ்சில் ஆசையில்லையா பெண் : வேடிக்கையாய் கொஞ்சி விளையாடும் கிள்ளைப் போல் ஆடிடவே நெஞ்சில் ஆசையில்லையா பெண் : இன்னும் அறியாத சிறுபிள்ளை தானோ இந்த மண்ணின் மேலே வந்த மின்னல் போலே துள்ளும் மங்கை என் அங்கமே தங்கம்தானோ பெண் : ஓ....மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதே வீண்கோபம் கூடாதய்யா லல்லல்லல்லலா.....
Song information
Singer: Jikki
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thirudathe (1961) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: Jikki
- Film / album: Thirudathe
- Composer: S. M. Subbaiah Naidu