Roman script
Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oo…..chinnamma….oo….chinnamma… Female Part Nenachathellaam nenachappadi Nadakka venum kadhaiya mudi Oo….chinnaiyya…..oho…..chinnaiyya Male Part Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oo…..chinnamma…. Female : Oho…..chinnaiyya Male Part Chinnaalapattiyilae sela Solli vaikkattumaa Seramamilla nalla pattu sollu chittu Female : Kannaadikaaran kitta kadikaaram vaangattumaa Kaalaththilae nee kettaa neram solla Male : Pudhusaa vellam intha nadhiyaa kollum Ariyaatha siru meenu adhilae thullum Female Part Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oho…..chinnaiyya Male : Oo…..chinnamma….
Female Part Palapalakkum saanthu pottu Thzhuvattumae kungumaththa Thadavattumaa kazhuththu varai santhanaththa Male : Kamakamakkum kattililae Kadhaikathaiyaa pesigittu Vidiyum varai velakkattumaa ragasiyaththa Female Part Adiyaeyamma idhu adaiyaalamaa Adhukkenna naanthaaraen achchaaramaa Female Part Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oho…..chinnaiyya Male : Oo…..chinnamma…. Male Part Neraththula pazhuththa pazham Nerungi vanthaa inikkum pazham Anatha pazham ketkuthadi anthapuram Female : Aayiramaa manasirukku Kaariyanthaan nenavirukku Aththanaiyum thaalikatti vanthapuram Male : Adhu naal vara ennaal mudiyaathammaa Female : Aniyaaya vilai kettaal padiyaathaiyyaa Male Part Nooththiloru ponneduththu Nooleduththaar aasaari Female : Naal paarththu thedhi vachchaa Naanaachu neeyaachu Oho…..chinnaiyya Male : Oo…..chinnamma…. Female : Oo oho…..chinnaiyya Male : Oo….chinnamma…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓ.......சின்னம்மா.......ஓ.....சின்னம்மா....... பெண் : நெனச்சதெல்லாம் நெனச்சப்படி நடக்க வேணும் கதைய முடி ஓ.....சின்னய்யா......ஓஹோ.....சின்னய்யா...... ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓ.......சின்னம்மா....... பெண் : ஓஹோ.....சின்னய்யா...... ஆண் : சின்னாளப் பட்டியிலே சேல சொல்லி வைக்கட்டுமா செரமமில்ல நல்ல பட்டு சொல்லு சிட்டு பெண் : கண்ணாடிக்காரன் கிட்ட கடிகாரம் வாங்கட்டுமா காலத்திலே நீ கேட்டா நேரம் சொல்ல ஆண் : புதுசா வெள்ளம் இந்த நதியா கொள்ளும் அறியாத சிறு மீனு அதிலே துள்ளும்... பெண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓஹோ.....சின்னய்யா...... ஆண் : ஓ.......சின்னம்மா....... பெண் : பளபளக்கும் சாந்துப் பொட்டு தழுவட்டுமே குங்குமத்த தடவட்டும்மா கழுத்து வரை சந்தனத்த ஆண் : கமகமக்கும் கட்டிலிலே கதைகதையா பேசிக்கிட்டு விடியும் வரை வெளக்கட்டுமா ரகசியத்த பெண் : அடியேயம்மா இது அடையாளமா அதுக்கென்ன நான் தாரேன் அச்சாரமா... ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓ.......சின்னம்மா....... பெண் : ஓஹோ.....சின்னய்யா...... ஆண் : நேரத்துல பழுத்தப் பழம் நெருங்கி வந்தா இனிக்கும் பழம் அந்தப் பழம் கேட்குதடி அந்தப்புரம் பெண் : ஆயிரமா மனசிருக்கு காரியந்தான் நெனவிருக்கு அத்தனையும் தாலிக்கட்டி வந்தப்புறம் ஆண் : அதுநாள் வர என்னால் முடியாதம்மா பெண் : அநியாய விலைக் கேட்டால் படியாதய்யா ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து நூலெடுத்தார் ஆசாரி பெண் : நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு ஓஹோ.....சின்னய்யா...... ஆண் : ஓ.......சின்னம்மா....... பெண் : ஓ ஓஹோ.....சின்னய்யா...... ஆண் : ஓ.......சின்னம்மா.......
Song information
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Antha Uravukku Satchi (1984) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jairam and Malaysia Vasudevan
- Film / album: Antha Uravukku Satchi
- Composer: Shankar Ganesh