Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Nooru varusham Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil pola thaan Kaalam muzhuka sindhu paadanum Female Part Onnukonnu pakkathila Ponnu pulla nikkaiyila Kannu padum mothathila Kattazhaga ammadi enna solla Female Part Nooru varusham Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil pola thaan Kaalam muzhuka sindhu paadanum Female Part Usila maniyattam Odambathaan paru Theruvil asainjaadum Thiruvaarur thaeru Oma kuchi pol pudichaaru thaaram Thaavi anaichaaka thaangaadhu baaram Female Part Ivaru ezhu adi Nadakum yeni adi Nilavai ninnukittae Thottuduvaar paaru Manaivi kulla mani uyaram moonu adi Irandum inainjirundhaa keli pannum ooru Female Part Retta maatu vandi Varum bodhu Netta kutta endrum inaiyaadhu Indha ottagandhaan kattikida Kutta vaatha pudichan Female Part Nooru varusham Hey hey hey Nooru varusham Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil pola thaan Kaalam muzhuka sindhu paadanum Female Part Onnukonnu pakkathila Ponnu pulla nikkaiyila Kannu padum mothathila Kattazhaga ammadi enna solla Female Part Nooru varusham Indha mapillaiyum ponnum thaan Peru velanga ingu vaazhanum Sola vanathil Oru sodikuyil pola thaan Kaalam muzhuka sindhu paadanum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும் பெண் : ஒன்னுக்கொன்னு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல பெண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும் பெண் : உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம் தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம் பெண் : இவரு ஏழு அடி நடக்கும் ஏணியடி நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு மனைவி குள்ளமணி உயரம் மூனு அடி இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு பெண் : ரெட்ட மாட்டு வண்டி வரும்போது நெட்ட குட்ட என்றும் இணையாது இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான் பெண் : நூறு வருஷம் ஹே ஹே ஹே நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும் பெண் : ஒன்னுக்கொன்னு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல பெண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Panakkaran (1990) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Panakkaran
- Composer: Ilayaraja