Roman script
Singers : Anurag Kulkarni and Chinmayi Sripaada Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Carnatic : Humming Male Part Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Hey badhil sollu vaayaa Female Part Chinnanjiru thulai vazhiyae Azhaginai pargugiraai Thiraivittu vizhivazhiyae Avalai nee thirudugiraai Male Part Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Male Part Un kuvimunaiyil ulagam kaana Azhagin vaanaa edhiril thaana Sollu solludi Male Part Tharaiyinn mele ivalai pole Kanavum undaa sollu Unnai vida maatten Male Part Vinnil mannil neeyum naanum Kaanaa otrai minnal Aval aval punnagiyil kandom Male Part Poovodum theeyodum Kollaa varnaa bodhai Aval aval nirathinil kandom Male Part Minkambathil poogambathil Illa adhirvellam Aval nammai nerungida kandom Male Part Mukkodai muthangal Ullangaiyin ullae Aval kaiyai kulikkida kandom Male Part Adhanallena pizhiyae illai Bathil sol en moondram kanne Ethirae aval nam boomil Uthipaala nam thammiyil Male Part {Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Hey badhil sollu vaayaa Nizhaliyae Female Part Chinnanjiru thulai vazhiyae Azhaginai pargugiraai Thiraivittu vizhivazhiyae Avalai nee thirudugiraai Female Part Chinnanjiru thulai vazhiyae Azhaginai pargugiraai Thiraivittu vizhivazhiyae Avalai nee thirudugiraai} (overlapping)
தமிழ்
பாடகர்கள் : அனுராக் குல்கர்ணி மற்றும் சின்மயீ ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி கர்நாடிக் : ................... ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா ஏய் பதில் சொல்லுவாயா பெண் : சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய் ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா ஆண் : உன் குவிமுனையில் உலகம் காணா அழகின் வானா எதிரில் தானா சொல்லு சொல்லு நீ ஆண் : தரையின் மேலே இவளை போல் கனவும் உண்டா சொல்லு உன்னை விட மாட்டேன் ஆண் : விண்ணில் மண்ணில் நீயும் நானும் காணா ஒற்றை மின்னல் அவள் அவள் புன்னகையில் கண்டோம் ஆண் : பூவோடும் தீயோடும் கொள்ளா வர்ண போதை அவள் அவள் நிறத்தினில் கொண்டோம் ஆண் : மின்கம்பத்தில் பூகம்பத்தில் இல்லா அதிர்வெல்லாம் அவள் நம்மை நெருங்கிடக் கண்டோம் ஆண் : முக்கோடி முத்தங்கள் உள்ளங்கையின் உள்ளே அவள் கையைக் குலுக்கிட கண்டோம் ஆண் : அதனால்லென்ன பிழை இல்லை பதில் சொல் என் மூன்றாம் கண்ணே எதிரே அவள் நம் பூமியில் உதிப்பாளா நம் தாமியில் ஆண் : {நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா ஏய் பதில் சொல்லுவாயா பெண் : சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய் பெண் : சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய்}
Song details
Singers: Anurag Kulkarni and Chinmayi Sripaada
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Madhan Karky
Release information: From Hi Nanna (2023) · Singer: Anurag Kulkarni and Chinmayi Sripaada · Lyricist: Madhan Karky · Music: Hesham Abdul Wahab
- Singer: Anurag Kulkarni and Chinmayi Sripaada
- Film / album: Hi Nanna
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Madhan Karky