Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sankar Ganesh Female Part Nizhalaai nizhalaai varavaa Medhuvaai medhuvaai thodavaa Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Male Part Medhuvaai medhuvaai thodavaa Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Female Part Medhuvaai medhuvaai thodavaa Female Part Thaanda koodathaiyaa paar manjakodu Sattam thatti ketkum idhu sarkar roadu Thaanda koodathaiyaa paar manjakodu Sattam thatti ketkum idhu sarkar roadu Male Part Kaadhalin padhaiyil kodugal yedhu Kanvazhi kaalgalum pogindra podhu Female Part Adhigam adhigam unadhu speedu Thadaigal irukkum paarthu oodu Male : Haan melum vegam koottum idhu Break illaadha oottam Female Part Nizhalaai nizhalaai varavaa
Medhuvaai medhuvaai thodavaa Male : Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Female : Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Male : Medhuvaai medhuvaai thodavaa Male Part Nirkka sollum ingae red signal paaru Nirkkaa vittaal modhum bus motor caru Nirkka sollum ingae red signal paaru Nirkkaa vittaal modhum bus motor caru Female : Boomiyil nirkkum paadhangal mattum Naan kondaa aasai vaanathai ettum Male Part Ilamai thodangi mudhumai varaikkum Iruvar payanam thodarnthu nadakkum Female : Neenda thooram sellum Namn nesam ennum vellam Male Part Nizhalaai nizhalaai varavaa Medhuvaai medhuvaai thodavaa Female : Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Male : Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Female : Medhuvaai medhuvaai thodavaa Both : Lalalaa lalalaa lala laaa…(2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா ஆண் : மெதுவாய் மெதுவாய் தொடவா வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா.. பெண் : மெதுவாய் மெதுவாய் தொடவா.. பெண் : தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு ஆண் : காதலின் பாதையில் கோடுகள் ஏது கண்வழி கால்களும் போகின்ற போது பெண் : அதிகம் அதிகம் உனது ஸ்பீடு தடைகள் இருக்கும் பார்த்து ஓடு ஆண் : மேலும் வேகம் கூட்டும் இது ப்ரேக் இல்லாத ஓட்டம் பெண் : நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா ஆண் : வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் பெண் : உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா ஆண் : மெதுவாய் மெதுவாய் தொடவா ஆண் : நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு பெண் : பூமியில் நிற்கும் பாதங்கள் மட்டும் நான் கொண்ட ஆசை வானத்தை எட்டும் ஆண் : இளமை தொடங்கி முதுமை வரைக்கும் இருவர் பயணம் தொடர்ந்து நடக்கும் பெண் : நீண்ட தூரம் செல்லும் நம் மோகம் என்னும் வெள்ளம் ஆண் : நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா பெண் : வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் ஆண் : உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா பெண் : மெதுவாய் மெதுவாய் தொடவா இருவர் : லாலாலலலலலாலா.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Ponnukku Sethi Vanthachu (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Ponnukku Sethi Vanthachu
- Composer: Sankar Ganesh