Roman script
Singer : Janagaraj Music by : Shankar Ganesh Male Part Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Aiyaa kaakki sattaikaarangalae Dharmamaa namma police-u sevathu dharamamaa Male Part Unmai edhu poi edhunnu theera visarikkaama Yaezhainga engalaththaan istam pola Seiyaatha kuttrangala seithomendru Solli jaylilae thalluvathu Male Part Dosthaaga nenaichanega polisa Joraaga madhichchenga Thappethum pannaama ennaththaan Daaraga kizhichcheenga Male Part Kaaval kaakka irukkanum police Kadamai adhuthaanae Case-u onnu enna kizhichchiduchchu Piece piece-ah nenju aagidichchi Uyir maaanam kaakka thunai aagum police Avamaanam thanthaa yaaringu kaaval Male Part Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Dharmamaa namma police-u sevathu dharamamaa Male Part Unmai edhu poi edhunnu theera visarikkaama Yaezhainga engalaththaan istam pola Seiyaatha kuttrangala seithomendru Solli jaylilae thalluvathu Male Part Chummaaththaan kedanthaenga Ennaththaan court-kku izhuththeenga Nanbanaa nenaichaenga Ammammaa naayaaga adichcheenga Male Part Veliyaaga irukkanum police Uyirai kaappaaththa Nambi vantha enna kambi enna Vachchuputtaa unga niyaayam enna Uyir thantha annai uravaana thanthai Enai vittu poga edharkintha police Male Part Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Dharmamaa namma police-u sevathu dharamamaa Male Part Unmai edhu poi edhunnu theera visarikkaama Yaezhainga engalaththaan istam pola Seiyaatha kuttrangala seithomendru Solli jaililae thalluvathu Male Part Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Dharmamaa namma police-u sevathu dharamamaa
தமிழ்
பாடகர் : ஜனகராஜ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா அய்யா காக்கிச் சட்டைக்காரங்களே..... தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு செய்யாத குற்றங்கள செய்தோமென்று சொல்லி ஜெயிலிலே தள்ளுவது...... ஆண் : தோஸ்தாக நெனச்சேங்க போலீச ஜோராக மதிச்சேங்க தப்பேதும் பண்ணாம என்னத்தான் டாராக கிழிச்சீங்க ஆண் : காவல் காக்க இருக்கணும் போலீஸ் கடமை அதுதானே கேஸு ஒண்ணு என்ன கிழிச்சிடுச்சு பீஸ் பீஸா நெஞ்சு ஆயிடிச்சி உயிர் மானம் காக்க துணை ஆகும் போலீஸ் அவமானம் தந்தா யாரிங்கு காவல் ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு செய்யாத குற்றங்கள செய்தோமென்று சொல்லி ஜெயிலிலே தள்ளுவது...... ஆண் : சும்மாத்தான் கெடந்தேங்க என்னத்தான் கோர்ட்டுக்கு இழுத்தீங்க நண்பனா நெனச்சேங்க அம்மம்மா நாயாக அடிச்சீங்க ஆண் : வேலியாக இருக்கணும் போலீஸ் உயிரை காப்பாத்த நம்பி வந்த என்ன கம்பி எண்ண வச்சுப்புட்டா உங்க நியாயம் என்ன உயிர் தந்த அன்னை உறவான தந்தை எனை விட்டு போக எதற்கிந்த போலீஸ் ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு செய்யாத குற்றங்கள செய்தோமென்று சொல்லி ஜெயிலிலே தள்ளுவது...... ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா
Song information
Singer: Janagaraj
Music by: Shankar Ganesh
Release information: From Kaaval Nilayam (1991) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Janagaraj
- Film / album: Kaaval Nilayam
- Composer: Shankar Ganesh