Roman script
Singers : Ananthu, Santhosh Narayanan and Vijay Narain Music by : Santhosh Narayanan Chorus {Tha na na..tha na na Tha na na..tha na na Tha na na na na….} (4) Chorus {Thum thiankku thum thiankku tha Tharikida Thum thiankku thum thiankku tha Tharikida} (2) Chorus Thum thiankku thum thiankku tha Tharikida Thum thiankku thum thiankku tha Tharikida ..{Background through out the song} Male Part {Kodi vindhanu Modhi vendru nee Mannil vandhavan marakkadhae} (2) Male Part Pirakkum munnamae Vettri kandavan Chinna pulliyil sarukkadhae Male Part Mudhalil edhirtha Kallil nadhigal nindraal Thengi kurughi Aavi aagi tholaiyum Male Part Muttai oottu Vidhiyai meera bayanthaal Paravai endru Neenda vaanam adaiyum Male Part Thatti thatti Maadham udaindha podhum Mutti mutti Nilavu muzhumai adaiyum Male Part Muyandru paaru neeyum Viyarvai thuligal Vidhiyai karaithu oodum Male Part Nirkkadhae nikkadhae Sariya sariya Sariya sariya elundhidu Udaiya udaiya Udaiya udaiya inaindhidu Chorus …………………………….. Male Part Pirakkumbothu Ellor paiyilum Iraivan samamai Niraikindran Oruvan paiyil Ondrai eduththaal Nigaraai veru Kudukindraan Male Part Yaarukkum nee Kuraivae illai Ellor vaanilum Nilavo vellai Uyarvum thazhvum Undhan kaiyil mattum Ulaikkum kaikku Vetri kadhavu ettum Male Part Thiramaigal eraalam Padaithavan veezhndha Kadhaigalo ingunduu… Male Part Ulaithavan ennalum Kadhaigalil kooda Vilundhadhae kidaiyadhu Male Part Mudivedu poraada Unai thoda bayandhu Thadaigal pin oodum Male Part Nimirndhidu neeyaga Evan vara vendum Unakku nee podhum Nee podhum …nee podhum Nee po…dhum ..nee poo..dhum .. Male Part Pazhagha pazhagha Ethuvum kaivarum Vilaghi ponaal Ellam tholainthidum Male Part Muyalum vellum Aamaiyum vellum Muyalaamai thaan velladhu Yaaro sonna Unmai idhu thaan Ullae vai nee maravadhu Male Part Thadaiyidum kallai nee Udaitheri munneridu Udaithadhum saayatha Thaandi nee vendrodidu Male Part Thaandavae mudiyadha Karaiyai koodum Thodarndhu mutti ponal Karaipadhum aagaatha Sutri neenda paadhai sellu Aanaal…nirkadhae… Male Part Nirkadhae…nirkadhae.. Nirkadhae…nirkadhae.. Nirkadhae…nirkadhae.. Nirkadhae…nirkadhae.. Male Part Sariya sariya Sariya sariya elundhidu Udaiya udaiya Udaiya udaiya inaindhidu Male Part Nirkadhae…nirkadhae.. Nirkadhae…nirkadhae.. Nirkadhae…nirkadhae.. Nirkadhae…nirkadhae.. Male Part Sariya sariya Sariya sariya elundhidu Udaiya udaiya Udaiya udaiya inaindhidu Aaa…aaaaa……. Male Part Nirkadhae ..heyhey… Nirkadhae ..heyhey… Nirkadhae ..heyhey… Nirkadhae ..heyhey… Male Part Nirkadhae …..hey …hey… Nirkadhae …..hey …hey… Nirkadhae …..hey …hey… Nirkadhae …..hey …hey… Nirkadae..ae…….
தமிழ்
பாடகா்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், விஜய் நரேன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : { தா னா னா தா னா னா தா னா னா தா னா னா தா னா னா னா னா } (4) குழு : { தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட } (2) குழு : தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட தும் தினக்கு தும் தினக்கு தா தரிகிட ஆண் : { கோடி விந்தணு மோதி வென்று நீ மண்ணில் வந்தவன் மறக்காதே } (2) ஆண் : பிறக்கும் முன்னமே வெற்றி கண்டவன் சின்ன புள்ளியில் சறுக்காதே ஆண் : முதலில் எதிர்த்த கல்லில் நதிகள் நின்றால் தேங்கி குறுகி ஆவியாகி தொலையும் ஆண் : முட்டை ஓட்டு விதியை மீற பயந்தால் பறவை என்று நீண்ட வானம் அடையும் ஆண் : தட்டித்தட்டி மாதம் உடைந்த போதும் முட்டி முட்டி நிலவு முழுமை அடையும் ஆண் : முயன்று பாரு நீயும் வியர்வைத் துளிகள் விதியை கரைத்து ஓடும் ஆண் : நிற்காதே நிக்காதே சரியா சரியா சரியா சரியா எழுந்திடு உடைய உடைய உடைய உடைய இணைந்திடு குழு : ..................................... ஆண் : பிறக்கும்போது எல்லோர் பையிலும் இறைவன் சமமாய் நிறைகின்றான் ஒருவன் பையில் ஒன்றை எடுத்தால் நிகராய் வேறு குடுக்கின்றான் ஆண் : யாருக்கும் நீ குறைவே இல்லை எல்லோர் வானிலும் நிலவோ வெள்ளை உயர்வும் தாழ்வும் உந்தன் கையில் மட்டும் உழைக்கும் கைக்கு வெற்றிக்கதவு எட்டும் ஆண் : திறமைகள் ஏராளம் படைத்தவன் வீழ்ந்த கதைகளோ இங்குண்டு ஆண் : உழைத்தவன் எந்நாளும் கதைகளில் கூட விழுந்ததே கிடையாது ஆண் : முடிவெடு போராட உனைத்தொட பயந்து தடைகள் பின்னோடும் ஆண் : நிமிர்ந்திடு நீயாக எவன் வர வேண்டும் உனக்கு நீ போதும் நீ போதும் நீ போதும் நீ போதும் நீ போதும் ஆண் : பழகப்பழக எதுவும் கைவரும் விலகிப்போனால் எல்லாம் தொலைந்திடும் ஆண் : முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமைதான் வெல்லாது யாரோ சொன்னா உண்மை இதுதான் உள்ளே வை நீ மறவாது ஆண் : தடையிடும் கல்லை நீ உடைத்தெறி முன்னேறிடு உடைத்ததும் சாயாத தாண்டி நீ வென்றோடிடு ஆண் : தாண்டவே முடியாத கரையக்கூடும் தொடர்ந்து முட்டி போனால் கரைப்பதும் ஆகாதா சுற்றி நீண்ட பாதை செல்லு ஆனால் நிற்காதே ஆண் : நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே ஆண் : சரியா சரியா சரியா சரியா எழுந்திடு உடைய உடைய உடைய உடைய இணைந்திடு ஆண் : நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே ஆண் : சரியா சரியா சரியா சரியா எழுந்திடு உடைய உடைய உடைய உடைய இணைந்திடு ஆ..... ஆண் : நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே ஆண் : நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே நிற்காதே
Song details
Singers: Ananthu, Santhosh Narayanan and Vijay Narain
Music by: Santhosh Narayanan
Release information: From Server Sundaram (2017 Film) (2017) · Lyricist: Vivek
- Singer: Ananthu
- Singer: Santhosh Narayanan and Vijay Narain
- Film / album: Server Sundaram (2017 Film)
- Composer: Santhosh Narayanan