Roman script
Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Thayanban Lyrics by : Vaali Male Part Ninaiththaal unaiththaan ninaippen Nenjil thamizhaai inippaen Ninaiththaal unaiththaan ninaippen Nenjil thamizhaai inippaen Nizhal pol thodarvaen Ninaivaai padarvaen Female Part Adadaa adadaa ilamai ilamai ilamai Male Part Ninaiththaal unaiththaan ninaippen Nenjil thamizhaai inippaen Female Part Mamagarisa sarisa sarisaa Male : Thanisaa sari thanisarigama Nithapamari sasa sarisaa sarisa sarisaa Female : Sarisaanipa marnipama rimapaa…. Male Part Vaa dhinam dhinam thaa tharisanam paar Nilavae naanthaan vaanam Female : Uravaadum nenjam vendumae oru paadhaiyil Pirivendra vaarththaiyillae agaraathiyil Male Part Panikkaala porvaiyaaga nee thai maasiyil Idhamaana thendral kaatru nee vaigaasiyil Female : Iravum pagalum Male : Thodarum uravu idhuvo Female Part Ninaiththaal unaiththaan ninaippen Nenjil thamizhaai inippaen Male Part Naan thazhuvida nee nazhuvida yaen Azhagae inimael naanam Female : Thodumpoth thegam engilum romaanjanam Idhuthaano kaamadevanin premaayanam Male Part Suvaiyaana kadhal geethamae padiththaal enna Sugamaana aasai ragamae isaiththaal enna Female : Isaiyum Male : Layamum Both : Iniya iniya inimai Female Part Ninaiththaal unaiththaan ninaippen Nenjil thamizhaai inippaen Male : Nizhal pol thodarvaen ninaivaai padarvaen Female : Adadaa adadaa ilamai ilamai ilamai
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : தாயன்பன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன் நினைத்தால் உனைத்தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன் நிழல் போல் தொடர்வேன் நினைவாய் படர்வேன் பெண் : அடடா அடடா இளமை இளமை இளமை ஆண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்.... பெண் : மமகரிஸ ஸரிச ஸரிசா ஆண் : தநிஸா ஸரி தநிசரிகம நிதபமரி ஸஸ சரிசா சரிசா சரிசா பெண் : ஸரிஸாநிப மநிபம ரிமபா.... ஆண் : வா தினம் தினம் தா தரிசனம் பார் நிலவே நான்தான் வானம் பெண் : உறவாடும் நெஞ்சம் வேண்டுமே ஒரு பாதையில்... பிரிவென்ற வார்த்தையில்லையே அகராதியில் ஆண் : பனிக்கால போர்வையாக நீ தை மாசியில் இதமான தென்றல் காற்று நீ வைகாசியில் பெண் : இரவும் பகலும்.... ஆண் : தொடரும் உறவு இதுவோ பெண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்.... ஆண் : நான் தழுவிட நீ நழுவிட ஏன் அழகே இனிமேல் நாணம் பெண் : தொடும்போது தேகம் எங்கிலும் ரோமாஞ்சனம் இதுதானோ காமதேவனின் பிரேமாயணம் ஆண் : சுவையான காதல் கீதமே படித்தால் என்ன சுகமான ஆசை ராகமே இசைத்தால் என்ன பெண் : இசையும் ஆண் : லயமும் இருவர் : இணைய இணைய இனிமை பெண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன் ஆண் : நிழல் போல் தொடர்வேன் நினைவாய் படர்வேன் பெண் : அடடா அடடா இளமை இளமை இளமை
Song information
Singers: K. J. Yesudas and Vani Jairam
Music by: Thayanban
Lyrics by: Vaali
Release information: From Unnidathil Naan (1986) · Singer: K. J. Yesudas and Vani Jairam · Lyricist: Vaali · Music: Thayanban
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jairam
- Film / album: Unnidathil Naan
- Composer: Thayanban
- Lyricist: Vaali