Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Ninaithaal nee vara vendum Ninaivae aasaiyai thoondum Unakkaaga naanae yaenginaen oo… Female Part Paal vaithai kinnam Kai pattu pattu minnum Ini poga poga paarkkalaam Mannan kai vannam Male Part Paal vaithai kinnam Kai pattu pattu minnum Ini poga poga paarkkalaam Mannan kai vannam Female Part Maalai mayangiya pozhudhinil Solai marangalin nizhalgalil Kili koottam polae kalandhaal enna Male Part Thogai mani idhazh thirandhadhu Thaazhai madal ena virindhadhu Enakkaaga thaenai koduthaal enna Female Part En poo maeni un kaiyil poraadumo En poo maeni un kaiyil poraadumo Male Part Paal vaithai kinnam Kai pattu pattu minnum Female Part Ini poga poga paarkkalaam Mannan kai vannam Female Part Aahaa haa… Male Part Lalala lalalaa lalala lalalaa Female Part Oho ho… Male Part Lalala lalalaa lalala lalalaa Female Part Raaraaraa raaraaraa raa… Male Part Laalaala laalaala raaraara raaraa raraa… Male Part Vaanam kadaludan kalakkudhu Paayum alaigalum kudhikkudhu Adangaadha aasai undaanadho Female Part Naanam karaigalil nadamida Kaatrum surangalai padithida Kaettaayo kaadhal sangeethamo Male Part Nam sandhosham theeraadha sallaabamo Nam sandhosham theeraadha sallaabamo Female Part Paal vaithai kinnam Kai pattu pattu minnum Male Part Ini poga poga paarkkalaam Mannan kai vannam Both : Laa laala laalaa lala laalaa laalaa laalaa Lala laala laala laala laa laalaa laalaa laa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : நினைத்தால் நீ வர வேண்டும் நினைவே ஆசையை தூண்டும் உனக்காக நானே ஏங்கினேன் ஓ... பெண் : பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும் இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம் ஆண் : பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும் இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம் பெண் : மாலை மயங்கிய பொழுதினில் சோலை மரங்களின் நிழல்களில் கிளிக் கூட்டம் போலே கலந்தால் என்ன ஆண் : தோகை மணி இதழ் திறந்தது தாழை மடல் என விரிந்தது எனக்காகத் தேனை கொடுத்தால் என்ன பெண் : என் பூ மேனி உன் கையில் போராடுமோ என் பூ மேனி உன் கையில் போராடுமோ ஆண் : பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும் பெண் : இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம் பெண் : ஆஹா ஹா... ஆண் : லலல லலலா லலல லலலா பெண் : ஓஹோ ஹோ... ஆண் : லலல லலலா லலல லலலா பெண் : ராராரா ராராரா ரா... ஆண் : லாலால லாலால ராரார ராரா ரரா... ஆண் : வானம் கடலுடன் கலக்குது பாயும் அலைகளும் குதிக்குது அடங்காத ஆசை உண்டானதோ பெண் : நாணம் கரைகளில் நடமிட காற்றும் சுரங்களை படித்திட கேட்டாயோ காதல் சங்கீதமோ ஆண் : நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ பெண் : பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும் ஆண் : இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம் இருவர் : லா லால லாலா லல லாலா லாலா லாலா லல லால லால லால லா லாலா லாலா லா...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Anandha Kanneer (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Anandha Kanneer
- Composer: Shankar Ganesh