Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Ninaithaal sirippuvarum Nilavil mayakam varum Mudhalnaal iravu adhudhaan uravu Adhai maatra mudiyaadhu Ninaithaal sirippuvarum Nilavil mayakam varum Mudhalnaal iravu adhudhaan uravu Adhai maatra mudiyaadhu Ninaithaal sirippuvarum.. Female Part Nee aada sonnaal naan Aadugiren adhaithaanae thedugiraai Silai engum ondrudhaan Kalai konjam maaralaam Nee sonnaal maarugiren Unn suvaiyai maatrugiren Female Part Ninaithaal sirippuvarum Nilavil mayakam varum Mudhalnaal iravu adhudhaan uravu Adhai maatra mudiyaadhu Ninaithaal sirippuvarum Female Part Aadaimaariya paaniyenna krishnaiyaa Ange nee paarka vandha aatam enna krishnaiyaa Aadaimaariya paaniyenna krishnaiyaa Ange nee paarka vandha aatam enna krishnaiyaa Female Part Adhukidhu suvai illaiyo.. Pudhu pudhu kalaiyillaiyo Saadhu mirandadhu podhumaa Aadi kulungudhu vegamaa Achamaa naanamaa Innumaa vendumaa Male Part …………….. Female Part Ninaithaal sirika vaipen ..hahaha Anaithaal thudika vaipen..hohoho Orunaal muzhudhum andha naadagathai Naan aada mudiyaadhaa Ninaithaal sirika vaipen Female Part Naagarigathin vegam enna krishnaiyaa Naanum andha pakkam thaavi vitten krishnaiyaa Ini enna ragasiyamo.. Muzhu udai avasiyamo Aadhi manidhargal polavae Paadhi manidhargal maarinaar Achamaa naanamaa Innumaa vendumaa Male Part ………………. Female Part Ninaithaal sirika vaipen ..hahaha Anaithaal thudika vaipen..hohoho Orunaal muzhudhum andha naadagathai Naan aada mudiyaadhaa Ninaithaal sirika vaipen
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நினைத்தால் சிரிப்பு வரும் நினைவில் மயக்கம் வரும் முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது நினைத்தால் சிரிப்பு வரும் நினைவில் மயக்கம் வரும் முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது நினைத்தால் சிரிப்பு வரும் பெண் : நீ ஆடச் சொன்னால் நான் ஆடுகிறேன் அதைத்தானே தேடுகிறாய் சிலை எங்கும் ஒன்றுதான் கலை கொஞ்சம் மாறலாம் நீ சொன்னால் மாறுகிறேன் உன் சுவையை மாற்றுகிறேன் பெண் : நினைத்தால் சிரிப்பு வரும் நினைவில் மயக்கம் வரும் முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது நினைத்தால் சிரிப்பு வரும் பெண் : ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா பெண் : அதுக்கிது சுவையில்லையா புதுப்புது கலையில்லையோ சாது மிரண்டது போதுமா ஆடி குலுங்குது வேகமா அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா ஆண் : இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப் இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப் பெண் : நினைத்தால் சிரிக்க வைப்பேன் ஹா ஹா ஹா அணைத்ததால் துடிக்க வைப்பேன் ஒஹ் ஹா ஹா ஹா ஹா ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை நான் ஆட முடியாதா நினைத்தால் சிரிக்க வைப்பேன் பெண் : நாகரீகத்தின் வேகம் என்ன கிருஷ்ணய்யா நானும் அந்தப்பக்கம் தாவி விட்டேன் கிருஷ்ணய்யா இனி என்ன ரகசியமோ முழு உடை அவசியமோ ஆதி மனிதர்கள் போலவே பாதி மனிதர்கள் மாறினால் அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா ஆண் : இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப் இப்பி பாப்பா பேப்பி பாப பேபி பாப பேபி பெப் பெண் : நினைத்தால் சிரிக்க வைப்பேன் ஹா ஹா ஹா அணைத்ததால் துடிக்க வைப்பேன் ஒஹ் ஹா ஹா ஹா ஹா ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை நான் ஆட முடியாதா நினைத்தால் சிரிக்க வைப்பேன்
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Bama Vijayam (1967) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Bama Vijayam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan