Roman script
Singer : P. B. Sreenivas Music by : K .V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Ninaipatharkku neramillai Ninaithu vittal marapathillai Ninaipatharkku neramillai Ninaithu vittal marapathillai Hmm mm mm mm Hmm mm mm mm Male Part Kadhalilae vilundhavargal Kalathaiyum madhipadhillai Kadhalilae vilundhavargal Kalathaiyum madhipadhillai Male Part Kariyathil thunindharvargal Ver edhaiyum ninaipadhillai Ohoo hoo ooo Ninaipatharkku neramillai Ninaithu vittal marapathillai Hmm mm mm mm Male Part Eduthavarukku oru ninaivu Koduthavarukku pala ninaivu Eduthavarukku oru ninaivu Koduthavarukku pala ninaivu Male Part Aduthavarai kedupavarkku Adhu ondrae perum ninaivu Ohoo hoo ooo Ninaipatharkku neramillai Ninaithu vittal marapathillai Hmm mm mm mm Male Part Pazhi vaangum ninaivu vandhaal Pasi kooda edupadhillai Pazhi vaangum ninaivu vandhaal Pasi kooda edupadhillai Male Part Pasathilae niraindha manam Pazhi vaanga ninaipadhillai Ohoo hoo ooo Ninaipatharkku neramillai Ninaithu vittal marapathillai Hmm mm mm mm Male Part Naalu pakkam thunbam vandhaal Nathigarkum kadavul undu Naalu pakkam thunbam vandhaal Nathigarkum kadavul undu Male Part Kaanbathellam thuyaram endraal Kadavulukkum kadavul undu Ohoo hoo ooo Ninaipatharkku neramillai Ninaithu vittal marapathillai Hmm mm mm mm Hmm mm mm mm
தமிழ்
பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன் ஆண் : நினைப்பதற்கு நேரமில்லை நினைத்து விட்டால் மறப்பதில்லை.. நினைப்பதற்கு நேரமில்லை நினைத்து விட்டால் மறப்பதில்லை.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : காதலிலே விழுந்தவர்கள் காலத்தையும் மதிப்பதில்லை காதலிலே விழுந்தவர்கள் காலத்தையும் மதிப்பதில்லை ஆண் : காரியத்தில் துணிந்தவர்கள் வேறு எதையும் நினைப்பதில்லை ஓஹோ ஹோ ஓ ... நினைப்பதற்கு நேரமில்லை நினைத்து விட்டால் மறப்பதில்லை.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : எடுத்தவருக்கு ஒரு நினைவு கொடுத்தவருக்குப் பல நினைவு எடுத்தவருக்கு ஒரு நினைவு கொடுத்தவருக்குப் பல நினைவு ஆண் : அடுத்தவரைக் கெடுப்பவர்க்கு அது ஒன்றே பேரு நினைவு... ஓஹோ ஹோ ஓ ... நினைப்பதற்கு நேரமில்லை நினைத்து விட்டால் மறப்பதில்லை.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : பழி வாங்கும் நினைவு வந்தால் பசி கூட எடுப்பதில்லை பழி வாங்கும் நினைவு வந்தால் பசி கூட எடுப்பதில்லை ஆண் : பாசத்திலே நிறைந்த மனம் பழி வாங்க நினைப்பதில்லை... ஓஹோ ஹோ ஓ ... நினைப்பதற்கு நேரமில்லை நினைத்து விட்டால் மறப்பதில்லை.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : நாலு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்கும் கடவுள் உண்டு நாலு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்கும் கடவுள் உண்டு ஆண் : காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு ஓஹோ ஹோ ஓ ... நினைப்பதற்கு நேரமில்லை நினைத்து விட்டால் மறப்பதில்லை.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: P. B. Sreenivas
Music by: K .V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Ninaipatharkku Neramillai (1963) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: K .V. Mahadevan
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Ninaipatharkku Neramillai
- Composer: K .V. Mahadevan
- Lyricist: Kannadasan