Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Gangai Amaran Male Part Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Kalakalavennum kaaveri nadhi ivalo Female Part Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Palavidha ninaivugal padaithidum ilaiyamagam Female Part Chozhar kuzha raajiyathin sudar vidum perazhagae Tholil manamaalai ena vandhen naan unakkae Male : Kaadhal mani maaligaiyil kannukku panjanaiyae Kaaman kalai paadamellam kaanum pon silaiyae Female Part Kothai indha raathaiyidam aadum maayavanae Seethai iaval kaipidithaan sriraghu naayaganae Male : Nooru jenmam serum sondham Marubadi inaivadhu iraivan vidhitha vidhiyae Female Part Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Male : Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Female : Palavidha ninaivugal padaithidum ilaiyamagam Male Part Vaanavillin ezhu vannam Paavai undhan maeni minna naanum Adhai kaana vandhaal kannae naanam enna Female Part Dhegam ennum veenai thannai Meettum devan karam Mosa rasam yaavum ingae kaaman thandha varam Male Part Mun arindha padamalla mogam vegamalla Kannirandil ppothirukkum dhegam naanumalla Female : Aasai meera aaval meera Anubhavam purinthathu adhisayam therinthathaiyaa Male Part Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Kalakalavennum kaaveri nadhi ivalo Female Part Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Palavidha ninaivugal padaithidum ilaiyamagam
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ கலகலகலவெனும் காவிரி நதி இவளோ பெண் : கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன் பெண் : சோழர் குல ராஜ்ஜியத்தின் சுடர் விடும் பேரழகே தோளில் மணமாலை என வந்தேன் நான் உனக்கே ஆண் : காதல் மணி மாளிகையில் கண்ணனுக்கு பஞ்சணையே காமன் கலை பாடமெல்லாம் காணும் பொன் சிலையே பெண் : கோதை இந்த ராதையிடம் ஆடும் மாயவனே சீதை இவள் கைப்பிடித்தான் ஸ்ரீரகு நாயகனே ஆண் : நூறு ஜென்மம் சேரும் சொந்தம் மறுபடி இணைவது இறைவன் விதித்த விதியே பெண் : கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் ஆண் : நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ பெண் : பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன் ஆண் : வானவில்லின் ஏழு வண்ணம் பாவை உந்தன் மேனி மின்ன நானும் அதைக் காண வந்தால் கண்ணே நாணமென்ன பெண் : தேகம் என்னும் வீணை தன்னை மீட்டும் தேவன் கரம் மோக ரசம் யாவும் இங்கே காமன் தந்த வரம் ஆண் : முன் அறிந்த பாடமல்ல மோகம் வேகமல்ல கண்ணிரண்டில் பூத்திருக்கும் தேகம் நானுமல்ல பெண் : ஆசை மீற ஆவல் மீற அனுபவம் புரிந்தது அதிசயம் தெரிந்ததய்யா ஆண் : நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ கலகலகலவெனும் காவிரி நதி இவளோ பெண் : கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன்
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Gangai Amaran
Release information: From Ondru Engal Jadhiye (1987) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Ondru Engal Jadhiye
- Composer: Gangai Amaran