Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Nilavu vanthu vaanaththaiyae Thirudi kondathu Nilavu vanthu vaanaththaiyae Thirudi kondathu Neela kannum unnazhagai Thirudi kondathu Female Part Nilavu vanthu vaanaththaiyae Thirudi kondathu thirudi kondathu Male Part Manathu konjam urangum pothu Kanavu vanthathu Manathu konjam urangum pothu Kanavu vanthathu Adhu malarntha pothu unnai pattri Ninaivu vanthathu…. Adhu malarntha pothu unnai pattri Ninaivu vanthathu…. Male Part Manathu konjam urangum pothu Kanavu vanthathu Adhu malarntha pothu unnai pattri Ninaivu vanthathu….ninaivu vanthathu…. Female Part Minnaamal vantha megam Kadalai thirudi kondathu Megam thantha mazhaiyinaiyo Bhoomi thirudi kondathu Female Part Minnaamal vantha megam Kadalai thirudi kondathu Megam thantha mazhaiyinaiyo Bhoomi thirudi kondathu Male Part Pennaaga pirantha pergal Ullam thirudi kolvathu Pennaaga pirantha pergal Ullam thirudi kolvathu Innaalil mattum alla Ennaalum ullathu Female Part Nilavu vanthu vaanaththaiyae Thirudi kondathu thirudi kondathu Female Part Kaakkai pol iruntha ondru Kuyilai pola vanthathu Kannaalan thalaiyil pachaikili Ennai theadi vanthathu Female Part Nilavu vanthu vaanaththaiyae Thirudi kondathu thirudi kondathu Female Part Inneram sonna kadhai Enakku mattum therinthathu Ippothu nadappathuthaan Unakku kooda purinthathu Male Part Kannaalae solvathuthaan Kadhalilae puthiyathu Kadal aazham siriyathammaa Pen manathu periyathu Female Part Nilavu vanthu vaanaththaiyae Thirudi kondathu Neela kannum unnazhagai Thirudi kondathu Female Part Nilavu vanthu vaanaththaiyae Thirudi kondathu….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக் கண்ணும் உன்னழகை திருடிக் கொண்டது பெண் : நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது திருடிக் கொண்டது ஆண் : மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது......... அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது......... ஆண் : மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது.........நினைவு வந்தது......... பெண் : மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது பெண் : மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது ஆண் : பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளூம் உள்ளது பெண் : நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது திருடிக் கொண்டது பெண் : காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது ஆண் : பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது பெண் : நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது திருடிக் கொண்டது பெண் : இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது இப்போது நடப்பது தான் உனக்கு கூட புரிந்தது ஆண் : கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது கடல் ஆழம் சிறியதம்மா பெண் மனது பெரியது பெண் : நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக் கண்ணும் உன்னழகை திருடிக் கொண்டது பெண் : நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thirudi (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Thirudi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan