Roman script
Singers : Vani Jairam and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Nilavil pirantha mugam Yae nilavil pirantha mugam Ninaivai mayakkum dhinam Idhaya paravai siragai virikkum Iniya kavithai vizhigal padikkum Female Part Nilavil pirantha mugam Yae nilavil pirantha mugam Ninaivai mayakkum dhinam Idhaya paravai siragai virikkum Iniya kavithai vizhigal padikkum Male Part Nilavil pirantha mugam…. Male Part Anaikka thudikkum karam Ninaikka ninaikka sugam Unnodu en nenjam ulaa varum Female : Kaninthu sivantha palaa Paruvam nadaththum vizhaa Un vaanil mangai naan orey nilaa Male Part Anaikka thudikkum karam Ninaikka ninaikka sugam Unnodu en nenjam ulaa varum Female : Kaninthu sivantha palaa Paruvam nadaththum vizhaa Un vaanil mangai naan orey nilaa Male Part Iravugal varumpothu Female : Kanavugal pala nooru Male : Uravinil thodumpothu Female : Mayangidum ilamaathu Male Part Nilavil pirantha mugam Yae nilavil pirantha mugam Ninaivai mayakkum dhinam Female : Idhaya paravai siragai virikkum Iniya kavithai vizhigal padikkum Male Part Nilavil pirantha mugam…. Male Part Azhagu thavazhum nadai Nadaiyil odiyum idai Kandaalae pongaatho aasai madai Female : Eduththu kodukkum kodai Inikkum vagaiyil thadai Eppothum thappaathu kaman kanai Male Part Karaigalil alai mothum Female : Alaiyudan manam aadum Male : Iru manam inainthaadum Female : Thirumana malar soodum Male Part Nilavil pirantha mugam Yae nilavil pirantha mugam Ninaivai mayakkum dhinam Female : Idhaya paravai siragai virikkum Iniya kavithai vizhigal padikkum Male Part Lala lalal la laalaa…. Female : Oho lala lalal la laalaa Female : Oho lala lalal la laalaa Female : Oho lala lalal la laalaa
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நிலவில் பிறந்த முகம் ஏ நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும் பெண் : நிலவில் பிறந்த முகம் ஹே நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும் ஆண் : நிலவில் பிறந்த முகம்..... ஆண் : அணைக்க துடிக்கும் கரம் நினைக்க நினைக்க சுகம் உன்னோடு என் நெஞ்சம் உலா வரும் பெண் : கனிந்து சிவந்த பலா பருவம் நடத்தும் விழா உன் வானில் மங்கை நான் ஒரே நிலா ஆண் : அணைக்க துடிக்கும் கரம் நினைக்க நினைக்க சுகம் உன்னோடு என் நெஞ்சம் உலா வரும் பெண் : கனிந்து சிவந்த பலா பருவம் நடத்தும் விழா உன் வானில் மங்கை நான் ஒரே நிலா ஆண் : இரவுகள் வரும்போது பெண் : கனவுகள் பல நூறு ஆண் : உறவினில் தொடும்போது பெண் : மயங்கிடும் இளமாது ஆண் : நிலவில் பிறந்த முகம் ஏ நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் பெண் : இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும் ஆண் : நிலவில் பிறந்த முகம்..... ஆண் : அழகு தவழும் நடை நடையில் ஓடியும் இடை கண்டாலே பொங்காதோ ஆசை மடை பெண் : எடுத்து கொடுக்கும் கொடை இனிக்கும் வகையில் தடை எப்போதும் தப்பாது காமன் கணை ஆண் : அழகு தவழும் நடை நடையில் ஓடியும் இடை கண்டாலே பொங்காதோ ஆசை மடை பெண் : எடுத்து கொடுக்கும் கொடை இனிக்கும் வகையில் தடை எப்போதும் தப்பாது காமன் கணை ஆண் : கரைகளில் அலை மோதும் பெண் : அலையுடன் மனம் ஆடும் ஆண் : இரு மனம் இணைந்தாடும் பெண் : திருமண மலர் சூடும் ஆண் : நிலவில் பிறந்த முகம் ஏ நிலவில் பிறந்த முகம் நினைவை மயக்கும் தினம் பெண் : இதய பறவை சிறகை விரிக்கும் இனிய கவிதை விழிகள் படிக்கும் ஆண் : லல லலல் ல லாலா..... பெண் : ஓஹோ லல லலல் ல லாலா..... ஆண் : ஓஹோ லல லலல் ல லாலா..... பெண் : ஓஹோ லல லலல் ல லாலா.....
Song information
Singers: Vani Jairam and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Marupatta Konangal (1983) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and P. Jayachandran
- Film / album: Marupatta Konangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali