Roman script
Singer : Sujatha Music by : S. A. Rajkumar Lyrics by : Ilayakamban Female Part Aa…aa…aa…aa…aa…. Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Kannan kaaladiyae radhai ival Vaazhkai endru kooru Female Part Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Kannan kaaladiyae radhai ival Vaazhkai endru kooru Female Part Penn ullam ennavendru Ariyaathavano Bedhai manam padum paattai Puriyaathavano Female Part Antha kaattrum oru naal Innisai paadanum Kannaa en kannaa Female Part Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Chorus Maargazhi pookkalil manthira vaasaththil Paalagan varuvaan thaenoda Aandaal nenjil thaenoda Azhagar vanthaarae neeraada Female Part Vaanamazhai illai endraal Vaigai nathi yaedhu Vaigai nathi illaiyendraal Cholai malar yaedhu Female Part Kangalai moodi kondaal Velicham irukaathu Thee naduvil neeye nindraal Theervu kidaikkaathu
Female Part Sooriyan udhippathai niruththikkondaal Ulagil vidivedhu Suvaasikkum kaatru vesida maruththaal Uyirgal kidaiyaathu Female Part Udalai thali uyir ponaal Enna seivathu Female Part Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Female Part Unperai enthan moochchil Ezhuthi vachchen paaru Azhikkum nilai vanthaal Enakku aayul irukkaathu Female Part Kadalukku oru sonthmendru Karai irukku paaru Kannimagal sontham kolla Unnayandri yaaru Female Part Innoru thaayaai naanum maari Unnai thaangiduven Unnizhagaa vaazhinthida kodi Jenmam vaangiduvaen Female Part Kannan vaazhntha kaalthadamaai Mannil vaazhgiraen Female Part Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Kannan kaaladiyae radhai ival Vaazhkkai endru kooru Female Part Penn ullam ennavendru Ariyaathavano Bedhai manam padum paattai Puriyaathavano Female Part Antha kaattrum oru naal Innisai paadanum Kannaa en kannaa
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார் பாடலாசிரியர் : இளையகம்பன் பெண் : ஆ...ஆ.....ஆ....ஆ.....ஆ.... நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு பெண் : பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனோ பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ பெண் : அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும் கண்ணா என் கண்ணா பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில் பாலகன் வருவான் தேனோட ஆண்டாள் நெஞ்சில் தேனோட அழகர் வந்தாரே நீராட பெண் : வானமழை இல்லை என்றால் வைகை நதி ஏது வைகை நதி இல்லையென்றால் சோலை மலர் ஏது பெண் : கண்களை மூடி கொண்டால் வெளிச்சம் இருக்காது தீ நடுவில் நீயே நின்றால் தீர்வு கிடைக்காது பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டால் உலகில் விடிவேது சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால் உயிர்கள் கிடையாது பெண் : உடலை தள்ளி உயிர் போனால் என்ன செய்வது பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு பெண் : உன்பேரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது பெண் : கடலுக்கு ஒரு சொந்தமென்று கரை இருக்கு பாரு கன்னிமகள் சொந்தம் கொள்ள உன்னயன்றி யாரு பெண் : இன்னொரு தாயாய் நானும் மாறி உன்னை தாங்கிடுவேன் உன்னிழலாக வாழ்ந்திடகோடி ஜென்மம் வாங்கிடுவேன் பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமாய் மண்ணில் வாழ்கிறேன் பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு பெண் : பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனோ பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ பெண் : அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும் கண்ணா என் கண்ணா
Song information
Singer: Sujatha
Music by: S. A. Rajkumar
Lyrics by: Ilayakamban
Release information: From Maayi (2000) · Singer: Sujatha · Lyricist: Ilayakamban · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Maayi
- Composer: S. A. Rajkumar
- Lyricist: Ilayakamban