Roman script
Nilavathu Thavari Pennaai Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji, Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and A. L. Raghavan and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : P. B. Srinivas and A. L. Raghavan Music by : G. Aswathama Lyrics by : A. Maruthakasi Male Part Nilavathu thavari pennaai maari Ulagil ulaavum oiyyaari Nilavathu thavari pennaai maari Ulagil ulaavum oiyyaari Male Part Malarvizhi kandaal maan naanum Vaaimozhi kettaal kuyil naanum Kalaiyae kadhal kanirasamae naan un vasamae Kalaiyae kadhal kanirasamae naan un vasamae Male Part Nilavathu thavari pennaai maari Ulagil ulaavum oiyyaari Female Part Thendral ennum therinilae Male : Sendrae vaanaga veedhiyilae Both : Thendral ennum therinilae Sendrae vaanaga veedhiyilae Female Part Endrum kaanaa kaatchiyellaam
Male : Kandae ullam kaliththidalaam Both : Endrum kaanaa kaatchiyellaam Kandae ullam kaliththidalaam Female Part Anbin jothiyae Male : Enthan Aaviyae Female : Anbin jothiyae Male : Enthan Aaviyae Both : Andrilai polae vaazhnthidalaam Manam magizhnthidalaam Andrilai polae vaazhnthidalaam Manam magizhnthidalaam Female Part Kannan radhai kalanthathu pol Male : Kaamanum radhiyum inainthathu pol Both : Kannan radhai kalanthathu pol Kaamanum radhiyum inainthathu pol Female Part Ondraai inbam kondaadi Male : Unmai kadhal panpaadi Female : Ondraai inbam kondaadi Male : Unmai kadhal panpaadi Female Part Udalum uyirum pol Male : Kadalum alaiyum pol Female : Udalum uyirum pol Male : Kadalum alaiyum pol Both : Ulagil naamae vaazhnthidalaam Manam magizhnthidalaam Ulagil naamae vaazhnthidalaam Manam magizhnthidalaam Male Part Nilavathu thavari pennaai maari Ulagil ulaavum oiyyaari
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி உலகில் உலாவும் ஒய்யாரி நிலவது தவறி பெண்ணாய் மாறி உலகில் உலாவும் ஒய்யாரி ஆண் : மலர்விழி கண்டால் மான் நாணும் வாய்மொழி கேட்டால் குயில் நாணும் கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி உலகில் உலாவும் ஒய்யாரி பெண் : தென்றல் என்னும் தேரினிலே ஆண் : சென்றே வானக வீதியிலே இருவர் : தென்றல் என்னும் தேரினிலே சென்றே வானக வீதியிலே பெண் : என்றும் காணா காட்சியெல்லாம் ஆண் : கண்டே உள்ளம் களித்திடலாம் இருவர் : என்றும் காணா காட்சியெல்லாம் கண்டே உள்ளம் களித்திடலாம் பெண் : அன்பின் ஜோதியே... ஆண் : எந்தன் ஆவியே.... பெண் : அன்பின் ஜோதியே... ஆண் : எந்தன் ஆவியே.... இருவர் : அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம் மனம் மகிழ்ந்திடலாம்...... அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம் மனம் மகிழ்ந்திடலாம்...... பெண் : கண்ணன் ராதை கலந்தது போல் ஆண் : காமனும் ரதியும் இணைந்தது போல் இருவர் : கண்ணன் ராதை கலந்தது போல் காமனும் ரதியும் இணைந்தது போல் பெண் : ஒன்றாய் இன்பம் கொண்டாடி ஆண் : உண்மை காதல் பண்பாடி ஒன்றாய் இன்பம் கொண்டாடி உண்மை காதல் பண்பாடி பெண் : உடலும் உயிரும் போல் ஆண் : கடலும் அலையும் போல் பெண் : உடலும் உயிரும் போல் ஆண் : கடலும் அலையும் போல் இருவர் : உலகில் நாமே வாழ்ந்திடலாம் மனம் மகிழ்ந்திடலாம்...... உலகில் நாமே வாழ்ந்திடலாம் மனம் மகிழ்ந்திடலாம்...... ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி உலகில் உலாவும் ஒய்யாரி
Song information
Singers: P. B. Srinivas and A. L. Raghavan
Music by: G. Aswathama
Lyrics by: A. Maruthakasi
Release information: From Deiva Balam (1959) · Singer: P. B. Srinivas and S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: G. Aswathama
Explore this song
- Singer: P. B. Srinivas and A. L. Raghavan
- Film / album: Deiva Balam
- Composer: G. Aswathama
- Lyricist: A. Maruthakasi