Roman script

Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Nilamengum neerodi

Nel vilaiyum paavanaiyil

Thozhi nalam kaakka

Thogai manam thuninthaal

Thozhi nalam kaakka

Thogai manam thuninthaal

Male Part

Maalaiyitta kanavanukku

Maalaiyittu manam mudithaal

Manamengum anpoori

Mananthavarukku pani purinthaal

Male Part

Thangaththil vairamena

Thannai inaiththirunthaal

Singaththin sinam thanikkum

Saevaiyilae vaazhnthirunthaal

Male Part

Mangaiyitta manjal

Mattroruththi vaazhvatharkkae

Kungumam thozhiyaval

Kudumbam valarvatharkkae

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நிலமெங்கும் நீரோடி

நெல் விளையும் பாவனையில்

தோழி நலம் காக்க

தோகை மனம் துணிந்தாள்

தோழி நலம் காக்க

தோகை மனம் துணிந்தாள்

ஆண் : மாலையிட்ட கணவனுக்கு

மாலையிட்டு மணம் முடித்தாள்

மனமெங்கும் அன்பூறி

மணந்தவருக்கு பணி புரிந்தாள்

ஆண் : தங்கத்தில் வைரமென

தன்னை இணைத்திருந்தாள்

சிங்கத்தின் சினம் தணிக்கும்

சேவையிலே வாழ்ந்திருந்தாள்

ஆண் : மங்கையிட்ட மஞ்சள்

மற்றொருத்தி வாழ்வதற்கே

குங்குமமும் தோழியவள்

குடும்பம் வளர்வதற்கே

Song information

Singer: M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Sontham (1973) (1973) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song