Roman script

Singer : Harini
Music by : A. R. Rahman
Female Part
Aaaa…aaa…aaa…
Aaaa…aaa…aaa..aaa..
Aaa..aaa….
Female Part
Nila kaaigirathu
Niram theigirathu
Yaarum rasikkavillaiyae
Intha kangal mattum
Unnai kaanum
Female Part
Thendral pogindrathu
Solai sirikindrathu
Yaarum sugikkavillaiyae
Chinna kaigal mattum
Unnai theendum
Female Part
Kaatru veesum
Veyil kaayam kaayum
Athil maatram ethum illayae..
Aaa..vaanum mannum
Nammai vaazha chollum
Antha vaazhthu oyavillai
Endrendrum vaanil
Female Part
Nila kaaigirathu
Niram theigirathu
Yaarum rasikkavillaiyae
Intha kangal mattum
Unnai kaanum
Chorus
Sa ma ga paa
Pa ma pa maa ga ri
Saa ri saa ni..
Sa ma ga paa
Pa ma pa maa
Sa ma ga paa
Pa ma pa maa ga ri
Gaa ri saa ni..
Sa ma ga paa
Sa dha maa
Female : Aaa….aaaa……
Ga ga ma ni ni dha saa ni dha pa ma
Ga ga ma ni ni dha saa ni dha pa ma
Female Part
Adho pogindrathu
Aasai megam
Mazhaiyai kettukollungal
Chorus : Sarigariga gapamaga
Female Part
 Idho kekkindrathu
Kuyilin paadal
Isaiyai kettukkollungal
Chorus : Sarigariga gagamaa
Female Part
Intha boomiyae poovanam
Ungal pookkalai thedungal
Intha vaazhkaiyae seethanam
Unthan thevaiyai kelungal
Female Part
Nila kaaigirathu
Niram theigirathu
Yaarum rasikkavillaiyae
Intha kangal mattum
Unnai kaanum
Female Part
Thendral pogindrathu
Solai sirikindrathu
Yaarum sugikkavillaiyae
Chinna kaigal mattum
Unnai theendum

தமிழ்

பாடகி : ஹரிணி
இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்
பெண் : ஆ... ஆஅ.. ஆஅ...
ஆஆ... ஆஅ...ஆஅ...ஆஅ..
ஆஅ...ஆஅ...
பெண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே...
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்...
பெண் : தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே...
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்...
பெண் : காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே ...
ஆஆ..வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்...
பெண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே...
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்...
குழு : ச ம க பா
பா ம ப மா க ரி
சா ரி சா நி...
ச ம க பா
பா ம ப மா
ச ம க பா
பா ம ப மா க ரி
க ரி சா நி ..
ச ம க பா
ச த மா
பெண் : ஆஅ..ஆஆ...
க க ம நி நி த சா நி த ப ம
க க ம நி நி த சா நி த ப ம
பெண் : அதோ போகின்றது
ஆசை மேகம்
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்
குழு : சரிகரிக ககமா
பெண் : இதோ கேட்கின்றது
குயிலின் பாடல்
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்
குழு : சரிகரிக ககமா
பெண் : இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உந்தன் தேவையை கேளுங்கள்
பெண் : நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே...
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்...
பெண் : தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே...
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்...

Song details

Music by: A. R. Rahman

Release information: From Indira (1995) · Lyricist: Vairamuthu