Roman script
Singer : Lalitha Sagari Music by : Shankar Ganesh Chorus …………….. Female Part {Haei nikki nikki Female : Haang Female : Rikki rikki Female : Haang Female : Luck varum neraththula Makku pola irunthu vidaathe….. Chorus : Laalaa Female : Thuttu unnai thedi varum Kitta varum inbanal vidaathae Chorus : Laalaa Female : Santhosahm ullaasam Chorus : Laalaa Female : Haang santhosahm ullaasam Chorus : Laalaa} (2) Chorus ………………. Female Part Ennampol vannangal Ellaamae minnalgal Vaanavil…..kaigalil vanthathae Thangangak varangal Engengum oli veesum Ponguthae…..kadalaai idhayamae…. Female Part Ullangal ondraanaal Ulagam vasamaagum Allungal kuraiyaamal Inbam uruvaagum Female Part Haei nikki nikki Female : Haang Female : Rikki rikki Female : Haang Female : Luck varum neraththula Makku pola irunthu vidaathe….. Chorus : Laalaa Female : Thuttu unnai thedi varum Kitta varum inbanal vidaathae Chorus : Laalaa Female : Santhosahm ullaasam Chorus : Laalaa Female : Haang santhosahm ullaasam Chorus : Laalaa Chorus ………………. Female Part Panaththaalae veedu katti Meththaiyilae vilaiyaadi Vaazhalaam ulagai aalalaam hoi Panamazhiyil nanainthidalaam Pala sugangal adainthidalaam Aadalaam manam pol aadalaam Female Part Sorkkamthaan inimaelae Kaikkul adangidumae Sonthangal panthangal Thaanae vanthidumae Female Part Haei nikki nikki Female : Haang Female : Rikki rikki Female : Haang Female : Luck varum neraththula Makku pola irunthu vidaathe….. Chorus : Laalaa Female : Thuttu unnai thedi varum Kitta varum inbanal vidaathae Chorus : Laalaa Female : Santhosahm ullaasam Chorus : Laalaa Female : Haang santhosahm ullaasam Chorus : Laalaa Chorus Laalaa laa laalaa laa
தமிழ்
பாடகி : லலிதா சாகரி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ........................... பெண் : {ஹேய் நிக்கி நிக்கி பெண் : ஹாங் பெண் : ரிக்கி ரிக்கி பெண் : ஹாங் பெண் : லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே..... குழு : லாலா பெண் : துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே... குழு : லாலா பெண் : சந்தோஷம் உல்லாசம் குழு : லாலா பெண் : ஹாங் சந்தோஷம் உல்லாசம் குழு : லாலா} (2) குழு : ............................... பெண் : எண்ணம் போல் வண்ணங்கள் எல்லாமே மின்னல்கள் வானவில்......கைகளில் வந்ததே..... தங்கங்கள் வைரங்கள் எங்கெங்கும் ஒளி வீசும் பொங்குதே......கடலாய் இதயமே.... பெண் : உள்ளங்கள் ஒன்றானால் உலகம் வசமாகும் அள்ளுங்கள் குறையாமல் இன்பம் உருவாகும் பெண் : ஹேய் நிக்கி நிக்கி பெண் : ஹாங் பெண் : ரிக்கி ரிக்கி பெண் : ஹாங் பெண் : லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே..... குழு : லாலா பெண் : துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே... குழு : லாலா பெண் : சந்தோஷம் உல்லாசம் ஹஹா குழு : லாலா பெண் : சந்தோஷம் உல்லாசம் ஹான் குழு : லாலா குழு : ............................... பெண் : பணத்தாலே வீடு கட்டி மெத்தையிலே விளையாடி வாழலாம் உலகை ஆளலாம் ஹேய்... பண மழையில் நனைந்திடலாம் பல சுகங்கள் அடைந்திடலாம் ஆடலாம் மனம் போல் ஆடலாம்..... பெண் : சொர்க்கம்தான் இனிமேலே கைக்குள் அடங்கிடுமே சொந்தங்கள் பந்தங்கள் தானே வந்திடுமே பெண் : ஹேய் நிக்கி நிக்கி பெண் : ஹாங் பெண் : ரிக்கி ரிக்கி பெண் : ஹாங் பெண் : லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே..... குழு : லாலா பெண் : துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே... குழு : லாலா பெண் : சந்தோஷம் உல்லாசம் ஹஹா குழு : லாலா பெண் : சந்தோஷம் உல்லாசம் குழு : லாலா குழு : லாலா லா லாலா லா
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Neruppu Nila (1988) · Lyricist: Vaali
- Singer: Lalitha Sagari
- Film / album: Neruppu Nila
- Composer: Shankar Ganesh