Roman script
Singers : Narayan Nagendra Rao, Chinmayi and Achu Music by : Achu Lyrics by : Narayan Nagendra Rao Male Part Nerathin neram yellam Unnai paarthu mochu vida Kaatrin suvasam ingu Unnai thoda maayam seiya Male Part Kanavo idhai pol kaatchi Engum kandathillai Endru solli rasikka Poraatam endra sollin Artham naanum therindhu kolla Male Part Porin vaalai polae Undhan kangal ennai kolla Adada vali kuda sugam endru Sugam endru sonnen Hahaha..ennavo?!
தமிழ்
பாடகர்கள் : நாராயண் நாகேந்திர ராவ், சின்மயி மற்றும் அச்சு இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : நாராயண் நாகேந்திர ராவ் ஆண் : நேரத்தின் நேரம் எல்லாம் உன்னை பார்த்து மூச்சு விட காற்றின் சுவாசம் இங்கு உன்னை தொட மாயம் செய்ய ஆண் : கனவோ இதை போல் காட்சி எங்கும் கண்டதில்லை என்று சொல்லி ரசிக்க போராட்டம் என்ற சொல்லின் அர்த்தம் நானும் தெரிந்து கொள்ள ஆண் : போரின் வாளை போலே உந்தன் கண்கள் என்னை கொள்ள அடடா வலி கூட சுகம் என்று சுகம் என்று சொன்னேன் ஹாஹா ...என்னவோ?
Song information
Singers: Narayan Nagendra Rao, Chinmayi and Achu
Music by: Achu
Lyrics by: Narayan Nagendra Rao
Release information: From Maalai Pozhudhin Mayakathilaey (2012) · Singer: Narayan Nagendra Rao, Chinmayi and Achu · Lyricist: Narayan Nagendra Rao · Music: Achu
Explore this song
- Singer: Narayan Nagendra Rao
- Singer: Chinmayi and Achu
- Film / album: Maalai Pozhudhin Mayakathilaey
- Composer: Achu
- Lyricist: Narayan Nagendra Rao