Roman script
Singers : Tippu and Suchitra Music by : Amresh Ganesh Male Part Ada neram indha neram Haiyo ennenamo nerum En narambukullae kaigal thattum Kaadhal reengaaram Chorus Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female Part Ada maarum yaavum maarum En mounam pogum dhooram En kanavukullae undhan osai Kaadhal kadigaaram Chorus Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Male Part Mazhai illa megam pola Naan irundhen Nadhi pola ennai neeyae Maatrinaayae..ae…. Female Part Vidai illaa kelvi pola Naan irundhen Vilaiyadum kuzhandhai pola Maatrinaayae..ae… Male Part Pazhagadha idam ellam Paranthu odi rasippom Female : Anal kaatru varum bothu Alaiyodu vasippom Male Part Adi unnalae en vaanam Dhooram illai Pennae nee indri En vaazhvil yaarum illai Chorus Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Male Rap : ……………………………..
Chorus Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female Part Hoo ooo Vidhai thedum boomi pola Naan irundhen Vizhiyodu ennai nee thaan Nattu vaithaai…aai…. Male Part Ilaipaara koodu thedi Naan alaindhen Idhazhaalae netri meedhu Pottu veithaai..aai… Female Part Iravodu nilavaaga Anaiyaamal iruppom Male : Imaiyodu imaikkorthu Ilaiyaaga parappom Female Part Un kannalae en kannil Eeram illai Innum nee kettaal Naan solla neram illai Chorus Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female Part Ada neram indha neram En kanna kuzhi oram Nee muzhugi vandhu mutheduthaal Kaadhal munnerum Male Part Ada maarum yaavum maarum Nee nerungi vantha neram Un idhazhgal thantha unavu thaanae Kaadhal aagaaram Chorus Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female : Hoo…ooo…hoo…ooo…(Overlapping)
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் சுசித்ரா இசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ் ஆண் : அட நேரம் இந்த நேரம் ஹையோ என்னென்னமோ நேரம் என் நரம்புக்குள்ளே கைகள் தட்டும் காதல் ரீங்காரம் குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : அட மாறும் யாவும் மாறும் என் மௌனம் போகும் தூரம் என் கனவுக்குள்ளே உந்தன் ஓசை காதல் கடிகாரம் குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : மழை இல்லா மேகம் போல நான் இருந்தேன் நதி போல என்னை நீதான் மாற்றினாயே...ஏ.... பெண் : விடை இல்லா கேள்வி போல நான் இருந்தேன் விளையாடும் குழந்தை போல மாற்றினாயே...ஏ.... ஆண் : பழகாத இடம் எல்லாம் பறந்து ஓடி ரசிப்போம் பெண் : அனல் காற்று வரும் போது அலையோடு வசிப்போம் ஆண் : அடி உன்னாலே என் வானம் தூரம் இல்லை பெண்ணே நீ இன்றி என் வாழ்வில் யாரும் இல்லை குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ......................... குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹோ ஓ விதை தேடும் பூமி போல நான் இருந்தேன் விழியோடு என்னை நீதான் நட்டு வைத்தாய்...ஆய்..... ஆண் : இளைப்பாற கூடு தேடி நான் அலைந்தேன் இதழாலே நெற்றி மீது பொட்டு வைத்தாய்...ஆய்.... பெண் : இரவோடு நிலவாக அணையாமல் இருப்போம் ஆண் : இமையோடு இமை கோர்த்து இலையாக பறப்போம் பெண் : உன் கண்ணாலே என் கண்ணில் ஈரம் இல்லை இன்னும் நீ கேட்டால் நான் சொல்ல நேரம் இல்லை குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : அட நேரம் இந்த நேரம் என் கன்ன குழி ஓரம் நீ முழ்கி வந்து முத்தெடுத்தால் காதல் முன்னேறும் ஆண் : அட மாறும் யாவும் மாறும் நீ நெருங்கி வந்த நேரம் உன் இதழ்கள் தந்த உணவு தானே காதல் ஆகாரம் குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹோ....ஓ.....ஹோ....ஓ....
Song information
Singers: Tippu and Suchitra
Music by: Amresh Ganesh
Release information: From Sathru (2019) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Tippu and Suchitra
- Film / album: Sathru
- Composer: Amresh Ganesh